விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..if I copy and paste this in word document unable to read the letters which font to be used to read in word kindly guide me please.
thanks.
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யானந்தா உனக்கு தூக்கு தான் சரி !.
...
இலவச நியூஸ்லெட்டர்..
| தடுப்பு முகாம்களில் பெண்கள் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் - தமிழ்வாணி |
|
|
|
| Written by editor |
| Monday, 21 December 2009 06:06 |
|
இறுதி யுத்த காலப்பகுதியில், யுத்த பிரதேசமான வன்னிப் பகுதியில் இருந்த தமிழ்வாணி, பின்ன அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களுடன் வந்தபோது , செப்ரெம்பர் மாதம் வரை வவுனியா மெனிக் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டு லண்டனுக்கு வந்ததும், இறுதியுத்த காலப்பகுதியில் நடந்த யுத்த மீறல்கள் பற்றிச் சாட்சியமளிப்பேன் என தொலைக்காட்சிகளுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது உறவினர்கள் சிறிலங்கா அரசினால் அச்சுறுத்தபட்டமை காரணமாக மெளனித்திருந்த அவர் தற்போது தனது உறவினர்கள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதால் முகாம் கொடூரங்களை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். முகாம்களில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் குளிக்கும் இடம் ஒன்றாகவும், அதை எல்லோரும் பார்க்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது. நான் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த குளியலிடத்துக்கு முன்பாக காவலரண் ஒன்றிருந்தது. அங்கிருந்து குளிப்பவர்களை காவல்துறையினர் பார்க்கமுடியும். இதனை தவிர்ப்பதற்காக அதிகாலை மூன்று மணிக்கு, இருளில் நான் அங்கு சென்று குளிப்பது வழக்கமாகவிருந்தது எனத் தெரிவித்தார். தமிழக முதல்வரின் மகளும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கனிமொழி உள்ளடங்கிய, தமிழகத்திலிருந்து சென்ற எம்.பிக்கள் குழுவினர் இந்த முகாம் உட்பட, ஏனைய அனைத்து முகாம்களும் திருப்திகரமாக அமைந்திருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. |
| Last Updated on Monday, 21 December 2009 06:35 |
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!



டுவிட்டர் 



சிறிலங்கா படையினரால் வவுனியா தடுப்புமுகாமில் பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிவருகின்றனர் என அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட லண்டன் மருத்துவபீட மாணவி தமிழ்வாணி ஞானகுமார்
உங்கள் கருத்துக்கள்