விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

இந்தியாவும் இஸ்ரேலும் தீவிரவாதத் தடுப்பு ஒப்பந்தம் PDF Print E-mail
Written by navan   
Wednesday, 23 December 2009 08:40
AddThis Social Bookmark Button

இந்தியாவும் இஸ்ரேலும் தீவிரவாதத் தடுப்பு,ஆயுதப் பரிமாற்றம்,புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றம் ஆகிய விடயங்களிலும் நாட்டின் அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்படுத்தும் விடயத்திலும் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு டைரக்டர் ஜெனரல் பின்சாஸ் புஸ்ரிஸ் ஆகியோர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பொது மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதே இப் பேச்சுவார்த்தைக்கு வழி கோலியுள்ளது. 1999ம் ஆண்டிலிருந்து இதுவரை 8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இராணுவத் தளபாடங்கள் அவற்றை இயக்கும் மென் பொருட்கள் என்பன இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படு வந்துள்ளன.

இஸ்ரேலின் ஆயுதங்களை அதிகளவு வாங்கும் நாடான இந்தியா இவ்வொப்பந்தம் மூலம் இஸ்ரேலின் அரசியல் உறவில் இன்னும் நெருக்கமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 23 December 2009 08:52
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது