விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஜமெய்க்காவில் விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம் - ஆய்வுப் பணிகள் தொடங்கின PDF Print E-mail
Written by navan   
Thursday, 24 December 2009 06:19
AddThis Social Bookmark Button
கியூபாவிற்குத் தெற்கே கரிபியன் கடலில் உள்ள சிறிய தீவான ஜமெய்க்காவில் செவ்வாய்க் கிழமை விமானமொன்று தரையிறங்கும் போது ஓடு பாதையில் இருந்து விலகிச் சென்று இரண்டாக உடைந்து நொறுங்கியது. அமெரிக்க விமானமான இந்த போயிங் 737-800 ஜெட் இன் விபத்துக்கான காரணத்தை ஆராய்வதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஜமெய்க்கா வந்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த 148 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களில் யாருமே இவ்விபத்தின் போது உயிர் துறக்கவில்லை எனினும் 7 பேர் கவலைக்கிடமான நிலையிலும் இன்னும் பலர் எலும்பு முறிவுகளுடனும் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இவ்விபத்தின் காரணமாக ஜமெய்க்காவின் கிங்ஸ்டன் ஏர்போர்ட் கால வரையறையின்றி மூடிக் கிடப்பதுடன் ஓடு பாதைகள் சீரமைக்கப்படும் வரை விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதேவேளை கடற்கரை அந்தத்தில் சென்று தரித்து நின்ற இவ்விமானத்தில் உயிர் தப்பிய அனைவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்பட்டு வருகி்றது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 24 December 2009 15:31
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது