விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| வடகொரிய ஆயுத விமான சர்ச்சை - இலங்கைக்கே செல்வதாக இருந்தோம் என விமானிகள் தெரிவிப்பு |
|
|
|
| Written by navan |
| Thursday, 24 December 2009 08:00 |
வடகொயாவிலிருந்து சட்டவிரோத ஆயுதங்களை ஏற்றிச் சென்றதாகக் குற்றம்சாட்டி தாய்லாந்தில் விமானத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 விமானப்பணியாளர்களும், தங்கள் விமானம் ஈரானுக்கு அல்ல இலங்கைக்கே சென்றது என்று வலியுறுத்திக் கூறியுள்ளதாக தாய் ஊடகக் செய்திகள் தெவிக்கின்றனகஸகஸ்தானைச் சேர்ந்த நால்வரும் பெலாறுஸ்ஸை சேர்ந்த ஒருவருமான ஐந்து விமானப் பணியாளர்களும் தங்கள் விமானம் இலங்கை போய்ச் சேருவதற்கு முன்னர் எரிபொருள் நிரப்புவதற்காக தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் தரித்து நின்றதாக தெரிவித்தனர் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் சொம்ஸ்க் சைதோங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, விமானப் பயண அட்டவணையை அவதானித்த ஆயுத கடத்தல் துறை ஆய்வாளர்கள், ஹொங்கொங்கை தளமாக கொண்ட யூனியன் ரொம்ப் மனேஜ்மென்ற் லிமிட்டெட் கம்பெனியால் வடகொரியா நகரான லியோங்கிலிருந்து ஈரான் தலைநகர் ரெஹரானுக்கு எண்ணெய் அகழ்வு சாதன உதிரிப்பாகங்களை ஏற்றிச் செல்ல இந்த விமானம் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். இப்பயணத்தின் போது விமானம் அஸர்பைஜான், உக்ரெய்ன் ஆகியன உட்பட வேறும் பல இடங்களில் தரித்துச் செல்ல இருந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் விமான ஆவணங்களில், அதில் ஏற்றபட்ட பொருட்கள் இலங்கைக்கு வழங்குவதற்கான எண்ணெய் அகழ்வு சாதனங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தன. |
| Last Updated on Thursday, 24 December 2009 08:11 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 



வடகொயாவிலிருந்து சட்டவிரோத ஆயுதங்களை ஏற்றிச் சென்றதாகக் குற்றம்சாட்டி தாய்லாந்தில் விமானத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 விமானப்பணியாளர்களும், தங்கள் விமானம் ஈரானுக்கு அல்ல இலங்கைக்கே சென்றது என்று வலியுறுத்திக் கூறியுள்ளதாக தாய் ஊடகக் செய்திகள் தெவிக்கின்றன
உங்கள் கருத்துக்கள்