விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

படகு அகதியின் மரணம், ஆஸ்திரேலியப் பிரதமரின் அசிரத்தை என்கிறது எதிர்க்கட்சி PDF Print E-mail
Written by editor   
Friday, 25 December 2009 08:49
AddThis Social Bookmark Button

கடந்த பல வாரங்களாக இந்தோனேசியாவின் மேரக் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் இலங்கை  அகதிகள்  கப்பலில் உள்ள அகதிகளில் ஒருவர் மரணமாகிய துயரச் சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் பொறுப்பேற்க வேண்டுமென ஆஸ்திரேலிய  எதிர்க்கட்சியினர்  குற்றம் சாட்டியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலிருந்து   கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற  250க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கன் இந்தோனேசியாவில் கரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.  தங்களுக்கு அரசியல் புகலிடம் வழங்கப்படாத வரை கப்பலை விட்டு இறங்க முடியாது என அவர்கள்   தொடர்ந்து கப்பலிலேயே பல வாரங்களாக தங்கியுள்ளனர். 

இந் நிலையில் அக்கப்பலில் பயனித்த  29 வயதான ஜேக்கப் கிறிஸ்டியன் என்ற தமிழ் வாலிபர் உடல் நலம் குன்றி, இரத்த வாந்தி எடுத்து மரணமானார்.  சுகயீனமடைந்திருந்த அவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுமாறு கப்பலில் இருந்து தமிழர்கள், இந்தோனேசிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த போதும், அவர்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில்,  நேற்று இரவு 11.30 மணியளவில் ஜேக்கப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த இளைஞரின் மரணம் குறித்த தகவல், ஆஸ்திரேலியாவின் சோசலிச கட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய சோசலிச கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அந்தோணி மெய்ன்  கருத்துத் தெரிவிக்கையில்,  இந்த துயரத்திற்கு ஒரே ஒருவரைத்தான் குறை கூற முடியும். அவர் கெவின் ரூட்.  இந்தக் கப்பல் இந்தோனேசிய அரச படைகளால் தடுத்துவைக்கக் கோரியவர் இவர்தான். 

இதன் காரணமாக,  ஓசியானிக் வைகிங் கப்பலில் உள்ளவர்களுக்குக் கிடைத்தது போன்று  அகதிகள் அந்தஸ்து இவர்களுக்கும் கிடைக்காமல் போனது. தனது பொறுப்பைச் சரிவரச் செய்யாமல், கடலில் தத்தளிக்கும் மக்களைச் சாகக் கொடுக்கின்றார்  கெவின் ரூட்.  இதை உடனடியாக நிறுத்த அந்த  மக்கள் உடனடியாக ஆஸ்திரேலியா வருவதற்கு கெவின் ரூட் ஆவண செய்ய வேண்டும். இதுவே அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு உரியவழிமுறை ஆகும்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 25 December 2009 09:10
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது