விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ள ஐ.எம்.எஃப் PDF Print E-mail
Written by navan   
Friday, 25 December 2009 10:22
AddThis Social Bookmark Button

வாசிங்டனில் இயங்கி வரும் உலக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்காக 1.2 பில்லியன் டாலர் நிதியுதவியாக வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் அவசர தேவைக்கு இணங்க உடனடியாக இது வழங்கப்பட்டுள்ளது.  உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து உள்நாட்டில் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக மீள முடியாமல் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எஃப் ஏற்கனவே பலமுறை லோன் வழங்கி வந்திருக்கிறது.

இந்நிலையில் 2006ம் ஆண்டிலிருந்தான பொருளாதார வளர்ச்சியை 6 வீதத்திலிருந்து 8 வீதத்துக்கு அதிகரிப்பதற்காக ஐ.எம்.எஃபின் இந்த லோன் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் பாகிஸ்தான் தனது நிதிப்பற்றாக் குறையை 4.9 சதவிகிதமாகக் குறைத்து விட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்

avatar ukkirapandian
0
 
 
மனம் குழம்பியவர்கள், எதையும் நம்புவர்கள், இதுதான் உலக பொருளாதாரம் என நம்புவர்கள் மட்டும் இதை படிக்கஉம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 25 December 2009 10:34
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது