விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

அமெரிக்க விமானம் கடத்தலில் இருந்து தப்பியது - தீவிரவாதியின் முயற்சி முறியடிப்பு PDF Print E-mail
Written by navan   
Saturday, 26 December 2009 08:40
AddThis Social Bookmark Button

நெதர்லாந்தின் ஆர்ம்ஸ்டர்டாமிலிருந்து மிச்சிக்கன் நாட்டின் டிட்ரொயிட் நகருக்கு 278 பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்த அமெரிக்க விமானம் ஒன்று நைஜீரிய இளைஞர் ஒருவரால் கடத்தப்படுவதற்கு இருந்தது.

எனினும் இம்முயற்சி சக பயணிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. அப்துல் முதல்லாத் எனும் 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். முதல் கட்டமாக விமானத்தின் உள்ளே சிறிய ரக வெடிகளை வெடிக்கவைத்து விட்டு பின்னர் விமான பைலட்டுக்களை மிரட்ட இவர் ஆயத்தமான போது உள்ளே தீயால் ஏற்பட்ட புகைவாசத்தால் உஷாரான சக பயணிகள் மற்றும் விமான ஓட்டுநர்கள் அவரை மடக்கிப் பிடித்து முயற்சியைத் தடுத்து விட்டனர்.

அதன் பின்னர் பத்திரமாக டிட்ரொயிட் மெட்ரோபொலிட்டன் ஏர்போர்ட்டில் விமானம் வெள்ளிக்கிழமை தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் எஃப் பீ ஐ உளவு அமைப்பால் கைது செய்யப்பட்ட அப்துல்லா ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது அப்துல்லாவுக்கும் அல்கொய்தா அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக இத்தகவல் வெள்ளை மாளிகைக்கு அறிவிக்கப்பட்டு தீவிரவாத தடுப்புப் பிரிவின் கீழ் அனைத்து அமெரிக்காவின் விமான நிலையங்களும் விமான சேவைகளும் எச்சரிக்கப்பட்டன.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 26 December 2009 09:02
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது