விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சிறிலங்காவுக்கு 1840 கோடி ரூபாய்கள் சீனா உதவித்தொகை |
|
|
|
| Written by navan |
| Sunday, 27 December 2009 21:03 |
சிறிலங்காவின் உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்காக 1800 கோடி ரூபாய்கள் நிதியுதவி அளிக்க சீனா முன்வந்துள்ளது. சீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் ஜெயசுந்தர சீனாவின் வர்த்தகத்துறை இணையமைச்சர் வெண்ஜியானை சந்தித்துப் பேசிய போதே இவ்விடயம் தொடர்பாக மூன்று ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார் என சீனாவின் செய்தி நிறுவனங்கள் தெரிவிகின்றன.இந்நிதியுதவி வழங்கப்படுவதன் பிரதான நோக்கம் சிறிலங்காவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது எனவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிலங்காவில் இன்னும் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் அதற்குத் தேவையான உதவிகள் என அனைத்திற்கும் சீனா எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும் என வெண்ஜியான் இப்பேச்சுவார்த்தையின் போது உறுதியளித்துள்ளார். |
| Last Updated on Sunday, 27 December 2009 21:14 |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 



சிறிலங்காவின் உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்காக 1800 கோடி ரூபாய்கள் நிதியுதவி அளிக்க சீனா முன்வந்துள்ளது. சீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் ஜெயசுந்தர சீனாவின் வர்த்தகத்துறை இணையமைச்சர் வெண்ஜியானை சந்தித்துப் பேசிய போதே இவ்விடயம் தொடர்பாக மூன்று ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார் என சீனாவின் செய்தி நிறுவனங்கள் தெரிவிகின்றன.
உங்கள் கருத்துக்கள்