பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

உலகின் மிக உயரமான கட்டடம் துபாயில் திறக்கப்படுகிறது PDF Print E-mail
Written by navan   
Monday, 04 January 2010 10:03
AddThis Social Bookmark Button

உலகின் மிக உயரமான கட்டடமான 'பூர்ஜ் டுபாய்' இன்று துபாய் நகரில் கோலாகலமாகத் திறக்கப்படுகிறது. சுமார் 820 மீற்றரும் 160 மாடிகளும் கொண்ட இந்தக் கட்டடம் கொரியாவின் சம்சுங் எஞ்சினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்சனால் கடந்த 5 வருடங்களாகக் கட்டப்பட்டு வந்தது.

இந் நிர்மாணப் பணியில் சுமார் 12 000 தொழிலாளர்களும் 100 கிரேன்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன். மேலும் 'பூர்ஜ் டுபாய்' டவரினுள்ளே பல ஹோட்டல்களும் அங்காடிகளும் நீரிணைகளும் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே 1000 லக்சரி அபார்ட்மெண்ட்டுகள் உள்ளன.

தரையில் பரந்த ஒரு சதுரம் போலவும் மேலே செல்ல் செல்ல கூராக எழும்பி ஒரு கோபுரம் போலவும் காணப்படும் இந்த டவர் இஸ்லாமிய ஆர்க்கிடெக்ட்ஸ் படி ஆறு இதழ் கொண்ட பாலைவனப் பூ எனப் பெயர் பெறுகிறது. அதிக எண்ணெய் வளமும் சிறந்த பொருளாதாரக் கட்டமைப்பும் கொண்ட துபாயில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள வங்கிக் கடன் பிரச்சனையை இந்த டுபாய் டவர் வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2004ம் ஆண்டில் டுபாய்க்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5.4 மில்லியன் எனவும் அந்த வருடத்திலிருந்து கூடி கொண்டே வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த உயரமான கட்டடம் திறக்கப்பட்ட பின்னர் 3 மடங்கு அதிகரிப்பர் எனக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள்

avatar Waseem Ahamed
0
 
 
ஆம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar vimal
0
 
 
சுப்பர்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 04 January 2010 13:01
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது