விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| இனவெறிக்குத் துணை போகின்றதா கூகிள் ? |
|
|
|
| Written by editor |
| Monday, 04 January 2010 11:32 |
|
ஆனால் அந்தப் படம் முன்னணியில் தெரிவது தனது தவறல்ல என தொழில் நுட்ப ரீதியில் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது கூகிள். சில மாதங்களுக்கு முன் இந்தப் படத்தை ஒரு வலைபதிவு வெளியிட்டிருந்த போது, கூகிள் தேடற்பொறிக்குள் அப் படம் வர ஆரம்பித்தது. இது இனவெறித் தனமான செயற்பாடு என எழுந்த எதிர்புக் கருத்துக்களால், அந்த வலைப் பதிவு மன்னிபபுக் கோரி நீக்கிவிட்டபோதும், இணையத்தில் இருந்து அப்படத்தினை தொழில் நுட்ப பிரச்சசினைகள் காரணமாக முழுமையாக அகற்ற முடியாது எனவும், காலப் போக்கில் அது பின் தள்ளப்பட்டுவிடும் எனவும் தெரிவித்திருந்தது. இப்போது மீண்டும் ஒரு தளம் அப்படத்தினை தனது பதிவொன்றில் இணைத்துக் கொண்டதன் மூலம், பிரச்சினை மீளவும் ஆரம்பித்திருக்கிறது. மறுபடியும் அப்படம் கூகிள் இணையத் தளத்தின் தேடற்பொறியில் முன்னணியில் தெரிகிறது. தொழில் நுட்பரீதியாக அந்தப் படத்தை இணையதில் அகற்ற முடியாதெனக் கூறும் கூகிள், அது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகும் எனவும் தெரிவித்துள்ளது. தேடற்பொறியில் அப்படம் முன்னணிக்கு வந்திருப்தற்கு கூகிள் நிறுவனம் பொறுப்பல்ல என்பது தொழில்நுட்ப ரீதியாகச் சரியான வாதம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இன, நிற, ரீதியான செயற்பாடு என்ற கருத்தினை கூகிள் நிறுவனம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது தெரியவில்லை. |
| Last Updated on Monday, 04 January 2010 12:52 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 



இணையத் தளத் தேடலின் முன்னணித் தளமான கூகுள் தேடற் தளம் இனத்துவேசத்திற்குத் துணை போகின்றதா என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. வெள்ளை மாளிகைக்கு வந்த கறுப்புத தங்கம் எனப் புகழப் பெற்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமாவை சிம்பன்சியாக சித்தரி்த்து வெளியிடப்பட்ட படமொன்று, கூகிள் இணையத்தளத்தின் முதற் பக்கத்தில் வந்து நிற்பது, கூகிள் தளத்தின் மீதான இந்த விமர்சனத்தைத் தோற்றுவித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்