சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

வங்க தேசத்தில் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு தூக்கு - சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு! PDF Print E-mail
Written by Sara   
Tuesday, 05 January 2010 09:10
AddThis Social Bookmark Button
வங்காள தேசத்தின் தேசத்தந்தையான முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில், ஐந்து இராணுவ அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்த்தானின் ஒரு பகுதியாக இருந்து வந்த வங்காள தேசம் 1971  ம் ஆண்டு தனி நாடான போது, அதற்கான போராட்டம் நடத்திய முஜிபுர் ரகிமான் அந்த நாட்டின் முதல் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார். எனினும் அடுத்த 4 வருடங்களுக்குள், 1975 ம் ஆண்டு,  அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 28 பேர் சூழ்ச்சிகரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை நேரத்தில் அவர் மகள்கள் ஷேக் ஹசீன, ஷேக் ரெகானா ஆகியோர் மட்டும் வெளிநாட்டில் இருந்ததால் அவர்கள் உயிர் தப்பினார்கள். இக்கொலையுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மீது நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

1996 ம் ஆண்டு முஜிபுர் ரகிமானின் மகள் ஷேக் ஹசீனா, வங்காள தேசத்தின் பிரதமர் ஆன பிறகு இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்தது.

1998 ம் ஆண்டு 15 பேருக்கு கீழ் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இராணுவ அதிகாரிகள் அப்பீல் செய்தனர். இந்நிலையில், நேற்று தமது இறுதி முடிவை அறிவித்த சுப்ரீம் கோர்ட், ஐந்து இராணுவ அதிகாரிகளுக்கான தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 05 January 2010 09:21
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது