சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
Written by Sara   
Sunday, 14 March 2010 10:40
AddThis Social Bookmark Button
புகலிடம் கோரி வந்த தமிழ் மக்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல் என்று தமிழ் குழுக்கள் தெரிவித்துள்ள தாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Read 0 Comments... >>
Last Updated on Sunday, 14 March 2010 11:42
Read more...
 
எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
Written by Sara   
Sunday, 14 March 2010 09:10
AddThis Social Bookmark Button

வன்னியில் கடந்த வருடம் மே மாதம் வரை இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தற்போதைய நிலையினை, பல சர்வதேச ஊடகங்கள் வெளியில் கொண்டு வர முயற்சிக்கின்றன.அவ்வகையில், பிரபல சீ.என்.என். தொலைக்காட்சியின், சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் சாரா சிண்டர், போரின் பின்னரான தமிழ் மக்களின் வாழ்வு பற்றி, சிறிலங்காவில் தங்கியிருந்து மேற்கொண்ட ஆய்வுகளின் முதற் பாகத்தினை நேற்று முன் தினம் வெளியிட்டார்.


Read 0 Comments... >>
Last Updated on Sunday, 14 March 2010 09:22
Read more...
 
இலங்கை அகதிகள் தொடர்பில், ஐ.நா புதிய மீளாய்வு - புகலிட கோரிக்கை, நிராகரிக்கும் சாத்தியம்?
Written by Sara   
Saturday, 13 March 2010 08:21
AddThis Social Bookmark Button
இலங்கை, ஆப்கானிஸ்த்தான் அகதிகள் தொடரில் ஐக்கிய நாடுகள் சபை மீளாய்வு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது.அவுஸ்த்திரேலியாவிடம் தொடர் தஞ்சம் அடைந்து வரும் இலங்கை அகதிகளினால் உருவாகியுள்ள நெருக்கடிகளை அடுத்தே ஐ.நா இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும், இவ்வாறு மீள் ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்படும் தீர்மானம், புகலிடம் கோருவோரில் பெரும்பான்மையானவர்களின் பாதுகாப்பினை அவுஸ்த்திரேலிய அரசு மறுத்து விடுவதற்கு வழியமைக்க கூடும் என ஏ.பி.பி  செய்தி சேவை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read 0 Comments... >>
Last Updated on Saturday, 13 March 2010 08:33
Read more...
 
வி.புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து உறுதியுடன்? - இராணுவம்
Written by Sara   
Saturday, 13 March 2010 08:02
AddThis Social Bookmark Button
விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து செயற்பட்டுவருவதை, சிறிலங்கா இராணுவ பிரிவின் தலைவர் ஒருவர் உறுதிப்படுத்திய தகவல்கள் கசிந்துள்ளதாக, குளோபல் தமிழ் நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.குறிப்பிட்ட இராணுவ பிரிவின் தலைவர், விடுதலைப்புலிளின் சர்வதேச வலையமைப்பு தொடர்பில் பாதுகாப்பு பேரவைக்கு சமர்ப்பிக்க தயாரித்திருந்த அறிக்கையொன்றை பாதுகாப்பு செயலாளர் திடீரென இடை நிறுத்தியத்தியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read 0 Comments... >>
Last Updated on Saturday, 13 March 2010 08:13
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 423
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது