விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
| அமெரிக்காவையும் அந்நாட்டு குடியுரிமையினையும் நிராகரியுங்கள் - ஜேவிபி |
| Written by editor |
| Friday, 06 November 2009 08:59 |
|
யுத்தத்திற்குப் பின்னர் பொது மக்களை மீள்குடியமர்த்தல், "ஏ9' வீதியைத் திருத்தல், இடம்பெயர் முகாம்களில் காணப்பட்ட பாரிய சீரழிவுகள் உட்பட இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை ஏற்படுத்தாது அரசாங்கம் மந்தமாக செயற்பட்டமை. அதேபோன்று கடந்த காலங்களில் நடைபெற்று முடிந்த மாகாண சபை தேர்தல்களில் காணப்பட்ட பாரிய வன்முறைச் சம்பவங்கள் உட்பட ஊடகவியலாளர்கள் கடத்தல், கொலை போன்ற சம்பவங்களினால் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் பார்வை மேலோங்கியது. கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற பாரிய அளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கும் இதுவரையில் எவ்விதமான ஆக்கபூர்வமான விசாரணைகளும் நடைபெறவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மாத்திரம் அல்ல, நாட்டுக்கும் எதிரான சர்வதேச அபாயங்கள் ஏராளம் எனவும் அவர் கூறினார். |
| Last Updated on Friday, 06 November 2009 09:08 |
- வீடுகொடுத்து மாட்டிக்கிட்டராம் சிரிப்பு நடிகர் விவேக்!
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முயலவில்லை - சிவாஜிலிங்கம் எம்.பி
- திருகோணமலையில் சிங்களக் கலாச்சார வற்புறுத்தல்களும், வரலாற்று அடையாளத் திரிபும்.
- யாழ்ப்பாணத்து இளம் பெண் கொழும்பில் கடத்தல்!
- திருச்செந்தூர், வந்தவாசியில் 80 வீத வாக்குப் பதிவு. திமுக அமோக வெற்றிபெறும்- ஸ்டாலின் நம்பிக்கை
- மும்பை ஸ்டைலில் லண்டனிலும் தாக்குதல் நடக்கலாம் என ஸ்காட்லாந்து யார்ட் எச்சரிக்கை
- யாழ்ப்பாணக் கிறிஸ்தவர் பகுதியில் இராணுவத்தினர் அமைக்க முயலும் 'சம தத்துவ புரம்'?



.jpg)




முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணைக்கு உட்படுத்தி, அதனூடாக இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்ற நடவடிக்கைக்களை கொண்டுவர முயன்ற அமெரிக்காவையும் அந்நாட்டு குடியுரிமையினையும் இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவங்கள் நிராகரிக்க வேண்டும். நாட்டுக்காகத் தியாகங்கள் செய்த இராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
உங்கள் கருத்துக்கள்