சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

நந்தன குணதிலக்க, கமல் தேசப்பிரிய - தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகினர்
Written by Sara   
Friday, 06 November 2009 11:25
AddThis Social Bookmark Button
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் அமைச்சர் நந்தன குணதிலக மற்றும் கமல் தேசப்பிய ஆகியோர் நேற்று வியாழக்கிழமை இராஜினாமாச் செய்தனர்.
இதற்கான எழுத்து மூலமான அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளரிடம் இவர்கள் கையளித்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு ஜே.வி.பி.யிலிருந்து பதினொரு எம்.பி.க்களுடன் பிரிந்து சென்று விமல், வீரவன்ச எம்.பி.யின் தலைமையில் தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்தனர்.இதன் ஆரம்ப விழா 2008  மே மாதம் 01ஆம் திகதி கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கற்கை நிலைய மண்டபத்தில் கோலாகலமாக நடத்தப்பட்டது.

இம்முன்னணியின் செயலாளராக தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் நந்தன குணதிலகவும், தேசிய அமைப்பாளராக கமல் தேசப்பிரியவும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி சுற்றுலாத்துறை மற்றும் கலாசார அமைச்சுப் பதவிகள் இரண்டை பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே முன்னணியின் தலைமையுடன் மேற்கண்ட இருவருக்கும் முரண்பாடான நிலைமைகள் தோன்றியதோடு அது வெளியே தெரியாது உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்ததோடு தேசிய அமைப்பாளரான கமல் தேசப்பிய கட்சி நடவடிக்கைகள் எதிலும் கலந்துகொள்வதை தவிர்த்துக் கொண்டார்.

தற்போது உத்தியோக பூர்வமாக முன்னனியில் வகித்து வந்த பதவிகளிலிருந்தும், அரசியல் சபையிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி  ஒரு வருடத்திற்குள் பிளவுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 06 November 2009 11:42
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது