விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| வடமாகாணத்தில் 62 அரச வைத்திய சாலைகள் இயங்குகின்றன - நிமல் சிறிபால டி சில்வா |
| Written by Sara |
| Friday, 06 November 2009 11:42 |
வட மாகாணத்தில் தற்போது 62 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்ற அதேவேளை, அங்கு 30 மருந்தகங்களும் செயற்பட்டு வருவதாகவும் 408 வைத்தியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று சபையில் தகவல் வெளியிட்டார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பத்திரணவினால் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தகவல் வெளியிட்டார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், யாழ். மாவட்டத்தில் 27 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல் கிளிநொச்சியில் 9 வைத்தியசாலைகளும்; முல்லைத்தீவில் 6 வைத்தியசாலைகளும் மன்னார் மாவட்டத்தில் 10 அரச வைத்தியசாலைகளும் செயற்பட்டு வருகின்றன. இந்த 62 வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் என 408 பேர் கட மையாற்றுகின்றனர். அத்துடன் 823 தாதியர் உட்பட இம்மாகாணத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 301 பேர் சுகாதார சேவை பணிபுந்து வருகின்றனர். மேலும் இங்குள்ள வைத்தியசாலைகளில் தற்போது பாவனையில் உள்ள கட்டில்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 138 ஆகும் என்றார். |
| Last Updated on Friday, 06 November 2009 11:54 |
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டுக் கேட்கலாம் வாங்க - 10
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10


டுவிட்டர் 
வட மாகாணத்தில் தற்போது 62 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்ற அதேவேளை, அங்கு 30 மருந்தகங்களும் செயற்பட்டு வருவதாகவும் 408 வைத்தியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று சபையில் தகவல் வெளியிட்டார்.
உங்கள் கருத்துக்கள்