விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..ANTHA UDAGAM - NAKKIRANA ILLAI SURIYA TV YA ENPATHAI NEENKAL SOLLI IRUKKALAM.
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சிகிச்சைக்காக சென்ற மனைவியை காணவில்லை - HRW விடம் முறைப்பாடு |
| Written by Sara |
| Friday, 06 November 2009 11:55 |
முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற கடும் சண்டைகளின்போது, பதுங்குகுழியில் பாதுகாப்பிற்காக இருக்கையில் காயமடைந்த தனது மனைவி, இராணுவத்தினரால் சிகிச்சைக்காக
அனுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்பு அவர் இருக்குமிடம் தெரியாததனால், அவரைக் கண்டு பிடிப்பதற்கு அவரது கணவன் சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் உதவியை நாடியுள்ளார்.இது தொடர்பாக சுந்தரலிங்கம் தயாபரன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். தற்போது அவர் வவுனியா நெலுக்குளம் பிரதேசத்தில், அம்மன் கோவில் வீதி, சாம்பல் தோட்டத்தில் இருக்கின்றார். அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி டிப்போச் சந்தி ஐந்து வீட்டுத்திட்டத்தில் நான், எனது மனைவி வேணி என்றழைக்கப்படும் அருந்ததி, எனது மகன் அனுஷனுடன் வாழ்ந்து வந்தேன். ஷெல் தாக்குதல்கள், விமானத் தாக்குதல் நிலைமைகள் காரணமாக நாங்கள் இடம்பெயர்ந்து பல இடங்களுக்கும் சென்று இறுதியாக முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பிள்ளையார் கோவிலில் தஞ்சமடைந்திருந்தோம். அந்தப் பகுதியில் நடைபெற்ற கடும் சண்டை காரணமாக, பதுங்குகுழியில் நாங்கள் இருந்தபோது ஷெல் தாக்குதலில் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி எனது மனைவி தலையில் காயமடைந்ததார். அடுத்த நாள் காலை அவரை நாங்கள் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றோம். ஆயினும், அந்தப் பகுதியில் இடம்பெற்ற கடும் சண்டைகள் காரணமாக அவரை மாத்தளனில் இருந்த எனது மாமியார் வீட்டிற்குக் கொண்டு சென்று அங்கு தங்கியிருந்தோம். மறுநாள் எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துசேர்ந்தோம். இராணுவத்தினர் எங்களை கைவேலி பாடசாலைக்கு அழைத்துச் சென்று, என்னையும் காயமடைந்த எனது மனைவியையும் வைத்துக் கொண்டு, எனது குழந்தையை எனது மாமியார் குடும்பத்தினருடன் ஓமந்தைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர், எனது மனைவியை சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு ஹெலிக்கொப்டரில் கொண்டு சென்றார்கள். பெயர் விபரங்கள் எதனையும் எடுக்கவில்லை. என்னை ஓமந்தைக்கு அனுப்பி வைத்தார்கள். நான் எனது மாமியார் குடும்பத்துடன் இணைந்து கொண்டேன். அங்கிருந்து மெனிக்பாம் வலயம் 4 முகாமுக்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டு, கடந்த மாதம் 26ஆம் திகதி எங்களை முகாமில் இருந்து விடுதலை செய்தார்கள். அதன் பின்னர் எனது மனைவியை செட்டிக்குளம், வவுனியா வைத்தியசாலைகளிலும் பூந்தோட்டம் உட்பட பல முகாம்களிலும் புல்மோட்டை, கண்டி, அனுராதபுரம் என பல இடங்களிலும் தேடினோம். ஆனால், எனது மனைவியைக் காணவில்லை. எனவே, எனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். |
| Last Updated on Friday, 06 November 2009 12:29 |
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!
- நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?
- 'இஸ்ரோ' மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?


.jpg)
டுவிட்டர் 
முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற கடும் சண்டைகளின்போது, பதுங்குகுழியில் பாதுகாப்பிற்காக இருக்கையில் காயமடைந்த தனது மனைவி, இராணுவத்தினரால் சிகிச்சைக்காக
அனுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்பு அவர் இருக்குமிடம் தெரியாததனால், அவரைக் கண்டு பிடிப்பதற்கு அவரது கணவன் சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் உதவியை நாடியுள்ளார்.
உங்கள் கருத்துக்கள்