விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
பயில்வோம் பங்கு சந்தை பாகம் 18 !!..விரைவில் அடுத்த பதிவினை உங்களுக்கு தருகிறேன், இக்கட்டான ஒரு நில...
'மானாட மயிலாட' நடன இயக்குனர் ரகுவின் மரணம் - இழப்பின் வலியில் சில நினைவுகள்!!!..நானும் அதன் வலியை அனுபவிதென், ரகு உனக்கு மரனம்மில்லை.
...
தமிழக பேருந்து ஓட்டுனர்கள், பணியின் போது செல்போன் உபயோகிக்க தடை!!!..இது ஆஉரது இல்லை..!
...
| ஹெய்டிக்கு சென்று வந்த படையினருக்கே சம்பளமில்லை - பாலித்த ரங்கே பண்டா |
| Written by Sara |
| Friday, 06 November 2009 12:22 |
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பாதுகாத்துக் கொள்வதற்கே அரசாங்கம் முயற்சித்தது என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. பாலித்த ரங்கே பண்டார நேற்று சபையில் தெரிவித்தார்.இந்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வந்துவிட்டார் என்ற அச்சத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படையினரை சந்தித்து பாதுகாப்புத் தரப்பினருக்கான சம்பளம் அதிகரிக்கப்படுமென கூறியிருக்கிறார். இதன்மூலம் படையினரை ஏமாற்றி விடலாம் என்றே ஜனாதிபதி நினைக்கிறார். தேசநிர்மாண வரி பாதுகாப்பு வரி என பல்வேறு வரிகள் யுத்தத்தைக் காரணம் காட்டி அறவிடப்பட்டன. ஆனாலும், இவ்வாறு அறவிடப்பட்ட வரிகளின் மூலம் படையினருக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. படைநடவடிக்கைகளின்போது உயிரிழந்த படையினரின் குடும்பங்களுக்கு முன்னாள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நட்டஈட்டுத் தொகையே இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் வழங்கப்படுகின்றது. யுத்தத்தின்போது 30 ஆயிரம் படையினர் உயிரிழந்துள்ளமையையும் இங்கு குறிப்பிட வேண்டும். இதேவேளை, 2005 டிசம்பரில் ஹெய்ட்டியில் ஐ.நா. படையில் பணிபுரியச் சென்று நாடு திரும்பிய எமது படையினருக்கு ஐ.நா.வில் வழங்கப்பட்ட தொகை இன்னும் சம்பந்தப்பட்ட படையினருக்கு வழங்கப்படவில்லை. அது மட்டுமல்லாது சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் ஒரே மண்டபத்தில் அமர்ந்து பரீட்சை எழுதும்போது நாமல் ராஜபக்ஷவுக்கு மாத்திரம் இந்த பரீட்சை எழுதுவதற்கு புத்தகங்களுடன் தனியறை வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால் ஏனையவர்கள் மாணவர்கள் இல்லையா? இதுதான் மஹிந்த சிந்தனை என்றார். |
| Last Updated on Friday, 06 November 2009 12:27 |
- தமிழகத்திற்கு தொடர்ந்து இடம்பெயரும் இலங்கைத் தமிழ் அகதிகள்!
- 'மானாட மயிலாட' நடன இயக்குனர் ரகுவின் மரணம் - இழப்பின் வலியில் சில நினைவுகள்!
- இனவெறிக்குத் துணை போகின்றதா கூகிள் ?
- உத்தர பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு - 100 க்கு மேற்பட்டோர் பலி!
- உலகின் மிக உயரமான கட்டடம் துபாயில் திறக்கப்படுகிறது
- தமிழக பேருந்து ஓட்டுனர்கள், பணியின் போது செல்போன் உபயோகிக்க தடை!
- தேர்தல் குறித்து ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு இன்று கூடவுள்ளது.


.jpg)




கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பாதுகாத்துக் கொள்வதற்கே அரசாங்கம் முயற்சித்தது என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. பாலித்த ரங்கே பண்டார நேற்று சபையில் தெரிவித்தார்.
உங்கள் கருத்துக்கள்