பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

அமெரிக்காவின் போர்க்குற்ற அறிக்கையை ஆராய - மஹிந்த நியமித்த நிபுணர் குழு
Written by Sara   
Saturday, 07 November 2009 10:03
AddThis Social Bookmark Button
இலங்கையில் கடந்த கால யுத்தத்தில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கையினை ஆராயும் பொருட்டு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று ஐந்து பேரைக்கொண்ட நிபுணர்கள் குழுவினை நியமித்துள்ளார்.
அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஆராய்வதுடன், குற்றச்சாட்டுகக்ளின் தன்மை குறித்து ஆய்வு செய்து, டிசம்பர் 31 ம் திகதிக்குள் ஒர்ர் அறிக்கையினை ஒப்படைக்குமாறு இவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு ஜனாதிபதியின் சட்ட நிபுணர் டி.எஸ்.விஜேசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளும், அரசாங்கமும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அடங்கிய அறிக்கை அமெரிக்க காங்கிரஸுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

avatar vs samuel
0
 
 
ஊர் வாயை உலைமூடி வைத்து மூட முடியாது என்பது முட்டாளுக்கு கூட தெரியும், இலங்கை அதிபருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் தெரியவில்லை எனில், கொலைக்குற்றம் அவர்களை பீதி அடையச்செய்திருக்கின்றது என்றே பொருளாகின்றது. எரிமலை அமைதியாக இருக்கின்றது என்றால் அது செயல இழந்து விட்டது என்று பொருள் அல்ல, உரிய காலம் கனியும் பொழுது பீரிட்டு வெடித்து அனல் கக்கும் நிலையில், வெற்று கொக்கரிப்பில் மகிழ்ந்தோர் வேரறுந்து போவது திண்ணம்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar srinivasan
0
 
 
ONLY BI-POLAR PATIENTS BUCHER INNOCENT CHILDREN AND GODDESS LIKE MOTHERS IN THE DARK AND APPEAR LIKE MAHATMA GHANDHIS IN DAY TIME.
NOBLEPRIZE WINNER OBAMA WILL RENDER JUSTICE TO PROVE THE TITTLE BESTOWED BY THE NOBLE AND HONOURABLE CITIZENS OF THE WORLD AT LARGE.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 07 November 2009 10:15
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது