விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
தமிழ்நாட்டில் அர்ச்சகர், ஆந்திராவில் ஆளுநர் - வீடியோ பரபரப்பு!!..தாத்தா திவாரி இந்த வயசில இது உனக்கு தெவையா???????????????????????????????...
தூங்காதே_துவளாதே_1!!..இ
...
பிராபகரனைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சி, இந்திய அறிவுறுத்தலில் இலங்கை முறியடிப்பு.!!..YES ITS TRUTH INDIA FULLY INVOLDE TO KILL TAMILPEOPLE AND LTT LEADERS YOU KNOW WHAT YOU COULD BLEAVE STOMACH ACHE YOU CANNOT BLEAVE NOTHINDIAN AND KARUNAI NITHI RA
...
| அமெரிக்காவின் போர்க்குற்ற அறிக்கையை ஆராய - மஹிந்த நியமித்த நிபுணர் குழு |
| Written by Sara |
| Saturday, 07 November 2009 10:03 |
இலங்கையில் கடந்த கால யுத்தத்தில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கையினை ஆராயும் பொருட்டு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று ஐந்து பேரைக்கொண்ட நிபுணர்கள் குழுவினை நியமித்துள்ளார்.அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஆராய்வதுடன், குற்றச்சாட்டுகக்ளின் தன்மை குறித்து ஆய்வு செய்து, டிசம்பர் 31 ம் திகதிக்குள் ஒர்ர் அறிக்கையினை ஒப்படைக்குமாறு இவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஜனாதிபதியின் சட்ட நிபுணர் டி.எஸ்.விஜேசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளும், அரசாங்கமும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அடங்கிய அறிக்கை அமெரிக்க காங்கிரஸுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Saturday, 07 November 2009 10:15 |
- மார்கழி மாதம் மகோன்னத மாதம்
- மாமல்லபுரத்தில் செம்மொழிப் பூங்கா திறந்து வைத்தார் துணைமுதல்வர்.
- வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, சவூதி அரேபியாவில் துன்பம்.
- அமெரிக்க விமானம் கடத்தலில் இருந்து தப்பியது - தீவிரவாதியின் முயற்சி முறியடிப்பு
- தமிழ்நாட்டில் அர்ச்சகர், ஆந்திராவில் ஆளுநர் - வீடியோ பரபரப்பு
- நத்தார் கொண்டாட்டங்களும் உயிரிழப்புக்களும்
- இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகள் 5 கப்பல்கள் கொள்வனவு



.jpg)




இலங்கையில் கடந்த கால யுத்தத்தில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கையினை ஆராயும் பொருட்டு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று ஐந்து பேரைக்கொண்ட நிபுணர்கள் குழுவினை நியமித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்
NOBLEPRIZE WINNER OBAMA WILL RENDER JUSTICE TO PROVE THE TITTLE BESTOWED BY THE NOBLE AND HONOURABLE CITIZENS OF THE WORLD AT LARGE.