விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
தமிழ்நாட்டில் அர்ச்சகர், ஆந்திராவில் ஆளுநர் - வீடியோ பரபரப்பு - பதவி விலகினார் திவாரி!!!..பார்ப்பனர்கள் செய்யும் கொலைக்கு தண்டனை தலையை மழித்து விடுவது. ப...
வி.புலிகளின் தலைவர்கள் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டுமென கோரிக்கை!!!..தேர்தலுக்கு தேர்தல் தமிழன் பயன் படுத்தப்படுகிறான் ஊறூகாயாக , (உல
...
பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ள ஐ.எம்.எஃப்!!..மனம் குழம்பியவர்கள், எதையும் நம்புவர்கள், இதுதான் உலக பொருளாதார
...
| செல்வம் அடைக்கலநாதன் தடுப்புக் காவல் திட்டமிட்ட சூழ்ச்சியா..? |
| Written by editor |
| Saturday, 07 November 2009 19:59 |
|
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்க மத்திய குழு உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினரால் போகம்பர சிறையில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். வவுனியாவில் ரொலோ முகாமில் ஆயுதங்கள் உள்ளதாக தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், முகாமை சோதனையிட்ட காவல்துறையினர், அங்கிருந்து ஆயுதங்களை மீட்டெடுத்ததுடன், முகாமிலிருந்த சிலரைக் கைதுசெய்து சென்று விசாரணை செய்தததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது செல்வம் அடைக்கலநாதனிடமும் இது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. ரெலோ மத்திய குழு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை சதிவலையில் மாட்டுவதற்கு, சிலர் திட்டமிட்டு மேற்கொண்ட சூழ்ச்சித் திட்டம், இது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச் சூழ்சித்திட்டத்துடன், கட்சி அதிருப்தியாளர்கள் சிலரும், மற்றுமொரு கட்சியைச் சார்ந்த அதிருப்பதியாளர்களும், இணைந்தே இந்த சூழ்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நேற்று பல மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 மணிநேரத்துக்கும் மேலாக இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியிலே தெரிவிக்கப்படுகின்ற போதும், விசாரணைகள் குறித்து எந்தவிதமான கருத்துக்களையும், ஊடகங்களுக்குத் தெரிவிக்காது செல்வம் மெளனமாகியுள்ளார். தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குறித்த விசாரணை முடியும் முன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
|
| Last Updated on Saturday, 07 November 2009 23:46 |
- ஐரோப்பிய சதுரங்கச் சுற்றுப் போட்டி 2010 (Cats Cup 2010 - Zurich)
- திவாரிக்கு அனுப்பிய பெண்களை மேலும் பல ஆந்திர அரசியல் தலைவர்களும் விருந்தாக்கினர்?
- தளபதி ரமேஷ், தடுப்புக்காவலில் வைத்தே கொல்லப்பட்டார்? - கசியும் தகவல்கள்!
- கே.பி விரைவில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தோன்றுகிறார்! - லக்பிம
- ராஜஸ்தானில் பாலம் இடிந்த சம்பவம் - பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு
- ஜனாதிபதி தேர்தலுக்கு முன் எதிர்பாராத அரசியல் திருப்பம் ஒன்று ஏற்படும் - ஐ.தே.க
- அமெரிக்க விமானக் கடத்தலில் தீவிரவாதியின் தந்தை புதிய தகவல்


.jpg)




இந்தியாவிலிருந்து நீண்ட நாலத்தின் பி்ன்னர் நாடு திரும்பிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து விசாரண செய்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர், அவரை போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கி்ன்றன.
உங்கள் கருத்துக்கள்