இலவச நியூஸ்லெட்டர்..
இது புதிசு!
4தமிழ் மீடியாவின் அனைத்து ஆடியோ நிகழ்ச்சிகளையும் டவுண்லோட் செய்ய இங்கே.

தொலைபேசியில் கேட்டு மகிழ இங்கே. http://my.podcast.com/4tamilmedia/mobile/
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
| சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா ? |
| Written by editor |
| Sunday, 08 November 2009 10:33 |
|
தமிழ்மக்களுக்கான நலன்கள் பேணப்படுதல் குறித்து சாதகமான பதில்கள் கிடைக்கும் பட்சத்தில், தமிழர் தரப்பில் மனோ. கணேசனும் ஆதரவளிக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
|
| Last Updated on Sunday, 08 November 2009 10:49 |
- காலி சிவன் கோவிலில் பல கோடி பெறுமதியான சிலைகள் திருட்டில் காலி!
- ஊடகங்களின் எதிரி சரத் என்கிறார் கோத்தபாய, இல்லை நான் நண்பர் என்கிறார் சரத் பொன்சேகா
- சீமான்! சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா? - 2
- மஹிந்த ராஜபக்ச - எஸ்.பி சந்திப்பு!? - கட்சித்தாவலுக்கு அறிகுறி?
- தெலுங்கானா மக்களுக்கு வேலை வாய்ப்புக்கான 85 சத வீத இட ஒதுக்கீடு - புதிய மசோதா
- யாழில் இளம் தாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை
- பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 1000 பேர் சென்னையில் கைது.

.jpg)





சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிப்பதில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய தேசிய முன்னனியின் சார்பில் பொது வேட்பாளராக இவர் நிறுத்தப்படலாம எனத் தெரியவருகிறது. 
உங்கள் கருத்துக்கள்