விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
பிராபகரனைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சி, இந்திய அறிவுறுத்தலில் இலங்கை முறியடிப்பு.!!..இந்தியா எங்கள் மக்களுக்கு பாரிய துரோகம் செய்துள்ளது. அதை நாங்கள...
பிராபகரனைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சி, இந்திய அறிவுறுத்தலில் இலங்கை முறியடிப்பு.!!..இந்தியா எங்கள் மக்களுக்கு பாரிய துரோகம் செய்துள்ளது. அதை நாங்கள
...
நாமக்கல் அருகே போலி டாக்டர் கைது!!!..படிக்காத டாக்டர்கள் பல்வேறு கிராமங்களில் தங்கள் அனுபவ வைத்திய ம
...
| அரசியல் உரிமைபெற மக்கள் தலைமையில் ஜனநாயக போராட்டத்திற்கு ஆதரவு - வி.புலிகள் |
| Written by editor |
| Sunday, 08 November 2009 18:50 |
|
இது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தலைமைச் செயலகம், காலத்திற்குக் காலம் ஆட்சிபீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது. தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத்தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றன. உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனத் தெரிவிக்கபட்டிருக்கிறது. |
| Last Updated on Sunday, 08 November 2009 20:07 |
- அனுபவம் புதுமை
- ஊழல் பணம் தான் வெற்றியை தேடிதந்துள்ளது - விஜயகாந்த் வேதனை
- சிதம்பரம் எங்களை மீண்டும் ஏமாற்றி விட்டார் - தெலுங்கானா ராவ்
- லண்டன் தெருவில் ஏழைகளுக்காக படுத்துறங்கிய இளவரசர் வில்லியம் விபத்தில் இருந்து தப்பினார்
- சபரிமலையில் குண்டுவெடிப்பு அச்சம், பாதுகாப்பு நடைமுறைகள் உச்சம்
- நாமக்கல் அருகே போலி டாக்டர் கைது!
- வடகொரிய ஆயுத விமான சர்ச்சை - இலங்கைக்கே செல்வதாக இருந்தோம் என விமானிகள் தெரிவிப்பு



.jpg)




இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்