விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலும், தமிழ் மக்களும்!!..குழம்பிப் போயுள்ள எம்மை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றது. கட...
திமுக 5000, அதிமுக 1500, திருச்செந்தூர் - வந்தவாசி இடைத் தேர்தல் - ஒரு ரவுண்டப்!!!..உஉவலநசவபள
...
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கப்டன் பதவியிலிருந்து யுவராஜ் சிங் நீக்கம் - சங்கக்கார பதவி ஏற்றார்!!..Super news
...
| சரத் பொன்சேகவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சேவை நிறுத்தம் |
| Written by Sara |
| Monday, 09 November 2009 00:11 |
தலைமை அதிகாரியான சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பிற்காக பணியில் அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகபூர்வ அதிகாரியும், உத்தியோகப+ர்வமற்ற எட்டு அதிகாரிகளையும் நேற்று முன் தினம் (07) முதல் அமுலுக்குவரும் வகையில் அவரது பாதுகாப்புப் படைகளிலிருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், அவர்கள் மீண்டும் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடமிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை எனவும் குறைப்பதற்கான எண்ணமும் இல்லையெனவும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையானது இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் வெறும் வார்த்தைகளுக்கு மாத்திரம் வரையாகியுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் உட்பட யுத்தத்தை வழிநடத்திய முப்படைப் பிரதானிகளுக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க யோசனையொன்றை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளித்த பிரதமர், பாதுகாப்பு பிரதானிகளுக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக அரசியலமைப்பு ரீதியில் சிக்கல்கள் காணப்படுவதால் அதுகுறித்து சட்டமா அதிபரிடம் கருத்துக்களைக் கோரியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்காவிற்கு வழங்கும் பாதுகாப்பு எவ்விதத்திலும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என பிரதமர் வலியுறுத்தியிருந்தார். |
| Last Updated on Monday, 09 November 2009 00:22 |
- தமிழக முதல்வருக்கு மீனவசங்கத்தினர், திரையுலகினர் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு!
- அலரிமாளிகையில் தினம் 3000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது - அநுரகுமார திஸாநாயக்க.
- கனடாவிலும் தமிழீழத் தாயகத்தை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மான அங்கீகார வாக்கெடுப்பு
- 'பூப்பெய்தும் காலம்' திரைப்பட இறுவட்டு வெளியீடு
- அர்ஜுன ரணதுங்க பொன்சேகா கட்சிக்கு மாறினார்
- சறுகலில்லாத சாதனைக் கலைஞர்.
- திருச்செந்தூர் தேர்தல் திருவிழா







தலைமை அதிகாரியான சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பிற்காக பணியில் அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகபூர்வ அதிகாரியும், உத்தியோகப+ர்வமற்ற எட்டு அதிகாரிகளையும் நேற்று முன் தினம் (07) முதல் அமுலுக்குவரும் வகையில் அவரது பாதுகாப்புப் படைகளிலிருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், அவர்கள் மீண்டும் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்