இலவச நியூஸ்லெட்டர்..
இது புதிசு!
4தமிழ் மீடியாவின் அனைத்து ஆடியோ நிகழ்ச்சிகளையும் டவுண்லோட் செய்ய இங்கே.

தொலைபேசியில் கேட்டு மகிழ இங்கே. http://my.podcast.com/4tamilmedia/mobile/
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
இலங்கையில் தேர்தல் காலக் கட்சித் தாவல், தொடக்கி வைத்தார் திசாநாயக்க !!..ஷந்திரிக்காவுக்கு சிரை தன்டனைக்கு விதை விதைத்தாச்சு...
இலங்கையில் தேர்தல் காலக் கட்சித் தாவல், தொடக்கி வைத்தார் திசாநாயக்க !!..ரனிலும் யானையும்தஆன் மின்சும்
...
விபச்சார வழக்கில் கைதான நடிகை பிரபல கட்சியில் இணைந்தார் !!!..பிரபல கட்சியா? இப்பதான் கட்சி பிரபலம் ஆயிருக்கு... :)
கீழே குற
...
| உறுதிகளை தவறவிடும் அணுகுமுறையுடன் சிறிலங்கா அரசு - மனித உரிமை பேரவை |
| Written by Sara |
| Monday, 09 November 2009 00:24 |
அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரில் கண்ட வெற்றியை, அரசியல்படுத்தும் நோக்கிலேயே அடுத்து வரும் தேர்தல்களை நடத்தவிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அண்மையில் பேரவையினால் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருப்பது புலனாகிறது. இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்றுக் கொண்ட வெற்றியை அரசியல் மயப்படுத்தி, வெற்றிபெறும் நோக்கிலேயே இந்த தேர்தல்களை நடத்துவதாக மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை, அரசாங்கம் உதவி உறுதியளிப்புகளை தவறவிடும் அணுகுமுறையையே பின்பற்றி வந்துள்ளதாக பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்த போதும், இந்த தேர்தலிலும் அதனை நீக்காது மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த முறை ஜனாதிபதித் தேர்தலை, கடந்த காலங்களை விட அதிக அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையுடன் எதிர்நோக்குவதாக மனித மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. |
| Last Updated on Monday, 09 November 2009 00:28 |
- தூங்காதே_துவளாதே_1
- முகாம் மக்களின் இரண்டு பில்லியன் ரூபாய்க்கு அதிகமான பணச்சொத்துக்கள் மத்திய வங்கியில்!
- தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, 10ந் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
- அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து டிசம்பர் 12 -ம் தேதி மு.க.அழகிரி பிரச்சாரம் !
- இலங்கையில் பண்டாரநாயக்கா குடும்ப அடுத்த வாரிசு விமுக்தி அரசியலுக்கு ஆயத்தம்.
- இலங்கையில் தேர்தல் காலக் கட்சித் தாவல், தொடக்கி வைத்தார் திசாநாயக்க
- பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஆட்டோவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 10 பேர் பலி

.jpg)





அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரில் கண்ட வெற்றியை, அரசியல்படுத்தும் நோக்கிலேயே அடுத்து வரும் தேர்தல்களை நடத்தவிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்