சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

அவுஸ்த்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தவர்கள், பூசா முகாமில் தடுத்து வைப்பு
Written by Sara   
Thursday, 26 November 2009 01:31
AddThis Social Bookmark Button
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்லமுயற்சித்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 142 பேரும் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக இரகசிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த விஷேட குழுவொன்று நேற்றுக் காலை அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களிடம் விசாரணை நடத்துவதற்காகவும் இரகசிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த விஷேட குழுவொன்று அந்நாட்டுக்கு சென்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது : சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தொடர்பில் கடந்த ஒரு வார காலமாக பொலிஸார், விமானப் படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்த விஷேட திட்டத்தின் வாயிலாக கடந்த இரு தினங்களில் மாத்திரம் 142பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட டோலர் படகுகள் நான்கும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்பட்டதன் பின்னர் பூஸா தடுப்பு முகாமில் மேலதிக விசாரணைகளுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காகவே இரகசிய பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.

உரிய விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த பொலிஸ் குழு நடவடிக்கை எடுக்கும் என்று இரகசிய பொலிஸ் பி,வின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களிடம் விசாரணை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ள இரகசிய பொலிஸார், அந்நாட்டு சட்ட நடவடிக்கைகளுக்கமைய அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றும் அவ்வதிகாரி மேலும் கூறினார்.

உங்கள் கருத்துக்கள்

avatar gayu
+6
 
 
இந்த பிடிபட்ட யாவரும் எந்தவொரு தொழிலும் இல்லாதவர்கள் . இவர்களுக்கு ஸ்ரீலங்கா கோவேர்மென்ட் ஏதும் வேலைகள் கொடுத்திருந்தால்
அவர்கள் ஏன் இப்படி போகபோறங்கள்?
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 26 November 2009 01:52
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது