விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
இலங்கை விவகாரம் பான் கீ மூனுக்கு வேண்டாத வேலை - அணிசேராநாடுகள் எதிர்ப்பு!!..US n UK killing moillion people in Afgan Iraq n other some countries.were r u Ban Ki Moo?
why cant open ur mouth against those fools. Ya if do so u loose u
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியான்ந்தாவை வைத்தே சினிமா படம் எடுத்து விடுவார்கள் படமும்
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..we know aiready you r a 420(mullamari,muduchaviki)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மஹிந்தவுக்கே ஆதரவளிக்க வேண்டும்! - கருணா |
| Written by Sara |
| Tuesday, 01 December 2009 13:13 |
வரும் ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கே, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு அளிகக் வேண்டும் என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியமர்த்துதல், குடாநாட்டு ஏ9 வீதிகளை அபிவிருத்தி செய்தல், ரயில் பாதையினை அமைக்கும் வேலைகளை துரிதப்படுத்தல் உட்பட மவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது முன்னெடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், மீண்டும் ஒரு வரலாற்று தவற்றை தமிழ் மக்கள் செய்துவிடக்கூடாது. மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டவர். அவர் நல்லதொரு அரசியல் பின்னணியை கொண்டவர். எனவே அவருக்கே வடக்கு கிழக்கு, தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் ஆதரவளி்க்க வேண்டும். ஆதரவளிப்பார்கள் என உறுதியுடன் தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மஹிந்தவை ஆதரித்து வடக்கு கிழக்கு பிரதேசங்களில், சூராவளிப்பிரச்சாரத்தையும் அவர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது விநாயகமூர்த்தி முரளிதரனும் (கருணா) ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Tuesday, 01 December 2009 13:17 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
வரும் ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கே, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு அளிகக் வேண்டும் என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்