விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..பெண்கள் மேம்பாட்டிற்கு இந்தியாவிலும் வழி பிறந்திறக்கிறது. குரல...
இனசிற்றி பிரஸ் புலிகளிடமிருந்து மில்லியன் டாலர் பண ஒப்பந்தம் பெற்றுள்ளது - திவயின!!..அட புலிகளை அழிச்சாச்சு ஒழிச்சாச்சு என்று பட்டாசும் கொளுத்தினி
...
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..this is the great day for women
this should be agreed by the loksabha and state legislative assembly soon
...
இலவச நியூஸ்லெட்டர்..
| யுத்தத்தை சாதகமாக படம்பிடித்த ஊடகவியலாளர்களுக்கு மஹிந்த பாராட்டு விழா |
| Written by Sara |
| Wednesday, 02 December 2009 00:45 |
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது, களத்திலும், புலத்திலும் அரசுக்கு ஆதரவாக உடனுக்குடன் செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவித்து, கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் விசேட நிகழ்வு நடைபெற்றது. அதில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முப்படை தளபதிகள் உட்பட, ஏராளமான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். போர்க்காலத்தில் அப்போதைய இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகவுக்கு மிக நெருக்கமாக இருந்த ஊடகவியலாளர்களின் பெயர்களும் அழைப்பு விருந்தினர்கள் பெயரில் இருந்த போதும், எதிர்க்கட்சி வேட்பாளராக சரத் பொன்சேக அறிவிக்கப்பட்ட பின்னர், அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ருவான் வீரக்கோன், திஸ்ஸ ரவீந்திர பெரேரா, மிகிரி பொன்சேக, பிரசன்ன பொன்சேக ஆகிய ஊடகவியலாளர்கள் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Last Updated on Wednesday, 02 December 2009 00:51 |
- வந்துட்டாருய்யா , பாடகர் விக்ரம் வந்துட்டாருய்யா!
- சுதந்திரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை - மனோ கணேசன்
- நீதியான தேர்தலுக்கு தடையாகும் அவசரகால சட்டம் - எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா
- புளோக்கர்களுக்கு மிக உதவியாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் டூல்ஸ்
- யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அவசரகாலச் சட்டம் ஏன் - எம்.பி சுனில் ஹந்துன் நெத்தி
- சச்சின் டெண்டுல்கருக்கு குவியும் பாராட்டு மழை - 200 துடுப்பாட்ட மட்டைகள் பரிசு
- மஹிந்தவுடனான கூட்டறிக்கை தாமதம் - பான் கீ மூன் விசனம்


.jpg)
டுவிட்டர் 
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது, களத்திலும், புலத்திலும் அரசுக்கு ஆதரவாக உடனுக்குடன் செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவித்து, கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் விசேட நிகழ்வு நடைபெற்றது. அதில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முப்படை தளபதிகள் உட்பட, ஏராளமான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
உங்கள் கருத்துக்கள்