பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

யாழில் இளம் தாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை
Written by Sara   
Sunday, 06 December 2009 12:51
AddThis Social Bookmark Button
யாழ்பாணம், 'அராலி'யில் இளம் தமிழ்த்தாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கோரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பிரதேச மக்களிடம் மீண்டும் ஒரு முறை பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
36 வயதுடைய செல்வபாமா என அடையாளம் காணப்பட்டுள்ள இவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யபப்ட்டு புதைக்கப்பட்டிருந்தது கடந்த வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

யாரால் கொலை செய்யப்பட்டார், எப்போது இச்சம்பவம் இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், இவர் அராலியில் உள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில், பணிபுரிந்து வந்ததுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரின் உடலை அவரது மகள் அடையாளம் காட்டியதை தொடர்ந்து, அன்னாரின் பூத உடலை அவர் குடும்பத்திடம் கையளிக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கினையும், வி.புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, மக்களுக்கு நிம்மதியான வாழ்வினையும், சுதந்திரத்தையும்  ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக, சர்வதேசத்திற்கு பரப்புரை செய்து வரும் ஆளும் மஹிந்த தலைமையிலான அரசு, எவ்வித சலனமும் இன்றி அதே கருத்தினன முன்வைத்தே யாழிலும் தமது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 06 December 2009 13:04
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது