விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

புதிதாகத் தோன்றியுள்ள மக்கள் இராணுவமும், பலத்த சந்தேகங்களும்
Written by editor   
Monday, 07 December 2009 09:39
AddThis Social Bookmark Button

சிறிலங்கா அரசுக்கு எதிராக மிண்டும் ஆயுதப்போர் என விடுக்கப்பட்டிருக்கும் அறிப்புக்குறித்தும், அதை விடுத்துள்ள  புதிய ஆயுதக்குழு பற்றியும், பலதரப்பிலும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகத் தெரிய வருகிறது.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல்  பிரச்சாரங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், தேர்தலில் வாக்குச் சேகரிப்புக்காகவும், வெளிநாடுகளின் அரசியல் நிர்ப்பந்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், இலங்கை அரசே இத்தகைய ஒரு போலி ஆயுதக் குழுவை உருவாக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதே சமயம்  இந்த அமைப்பு வடபகுதியில் இருந்து செயற்படுவதாக அறிவிக்கப்படாமல், கிழக்கிலிருந்து செயற்படுவதாக அறிவிக்கபட்டிருப்பதும் மேலும் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.  கிழக்கில்  தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிணக்குகளை  தோற்றுவித்து அமைதியைக் குலைப்பதற்கும், அதேபோல் பாலஸ்தீன இயக்கத்துடன் தொடர்புபடுத்தி அறிவித்திருப்பதனால், மேற்குலகின்  கவனத்தையும் திசை திருப்பத் திட்மிட்டிருக்கலாமெனவும் கருதவேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை  தோற்றுவிக்க நினைக்கும் இந்திய உளவுத்துறையோ அல்லது அதன் செயற்திட்டத்தினடிப்படையில், இலங்கை அரசோ  இதனை மேற்கொள்ளவும் கூடும் எனவும் ஊகந் தெரிவிக்கப்படுகிறது. 

இப்படி ஒரு போலி அமைப்பினை உருவாக்கி மறைந்திருக்கக் கூடிய போராட்ட சக்திகளை அடையாளங்காணும் தேடல் வழியாவும் இது இருக்கலாமெனக் கருதப்படுகிறது. 

புலம்பெயர்நாடுகளிலிருந்து தமிழமக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அரசியற் போராட்டங்களைக் குழப்புவதற்கான ஒரு நடவடிக்கையாக சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவும் இதைப் பார்க்க முடியும். 

இதே சமயம்  போர் வெற்றி மிதப்பில் மேற்குலகினைப் பகைத்துக் கொண்டிருக்கும் அரசின் போக்கினை அச்சுறுத்திப் பணிய வைக்க வெளிநாட்டுச் சக்தியொன்றின் செயற்பாடாகவும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் இப்படியொரு அமைப்பினை உருவாக்கி அந்த அமைப்பினையே பேச்சவாரத்தையில் பங்குபெற்றும் ஆயுதக்குழுவாகக் காட்டி, தாம் தீர்மானிக்கும் தீர்வொன்றினைத் திணிப்பதற்கு எடுக்கபட்ட முயற்சியாகவும் இதைக் காணலாம்.

இவ்வாறு புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள இந்த ஆயுதக்குழு பற்றியும், அதன் செயற்பாடுகள்  பற்றியும் பல் வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவை எதையும் நிராகரித்துப் பார்க்க முடியா நியாயமான சந்தேகங்களாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

avatar Vel Tharma
0
 
 
நியாயமான சந்தேகங்கள்...
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar jeyapal
0
 
 
இதில் கவனிக்கப் படவேண்டிய சில‌ விசயங்கள்.

இந்த குழுவின் பெயரில் புலி, ஈழம் என்ற பதங்கள் இல்லை. புலி ஈழம் என்ற சொற்கள் சிங்களவருக்கு நஞ்சு. கிழக்கில் இது உதயம் என்பது, விடுவிக்கப் பட்ட கிழக்கில் எங்கே இது உதயமாகிறது? பாலசுத்தீனத்துக்கும் தமிழருக்கும் ஏன் முடிச்சு? இது காட்டுவது, இந்த வேலை சிங்களவர்களின் வேலை என்பது.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar K. G. Mahadeva
0
 
 
குட்டையை கலக்கி மீன் பிடிக்கும் உபாயம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 07 December 2009 10:15
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது