விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..பெண்கள் மேம்பாட்டிற்கு இந்தியாவிலும் வழி பிறந்திறக்கிறது. குரல...
இனசிற்றி பிரஸ் புலிகளிடமிருந்து மில்லியன் டாலர் பண ஒப்பந்தம் பெற்றுள்ளது - திவயின!!..அட புலிகளை அழிச்சாச்சு ஒழிச்சாச்சு என்று பட்டாசும் கொளுத்தினி
...
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..this is the great day for women
this should be agreed by the loksabha and state legislative assembly soon
...
இலவச நியூஸ்லெட்டர்..
| இலங்கையில் தேர்தல் காலக் கட்சித் தாவல், தொடக்கி வைத்தார் திசாநாயக்க |
| Written by editor |
| Monday, 07 December 2009 14:34 |
|
இந்நிலையில் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் மிக முக்கிய புள்ளியான எஸ்பி திசநாயக்கா ஜனாதிபதி மகிந்தவுடன் இணைவதாக உத்தியோகபூர்வமாக தெரிவித்து முதலாவது தாவலை நிகழ்த்தியுள்ளார். சரத் பொன்சேகா பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்தவர் திசநாயக்கா. அவரது எதிர்ப்பு கவனத்திற் கொள்ளப்படாமையால், கருத்து வேறுபாடு கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலக சில நாட்களாக பலருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார் என்பதும் தெரிந்ததே. இன்று மகிந்த ராஜபக்சவின் அணிக்குத் தாவிய திஸ்ஸநாயக்கா, மகிந்த ராஜபச்சவால் மட்டுமே நாட்டில் நிலையான சமாதானத்தை கொண்டுவரமுடியும் எனவும், ஆகையால் வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் வெற்றிக்காக தாம் கடுமையாக உழைக்கப்போவதாகத் தெரிவித்தார். |
| Last Updated on Monday, 07 December 2009 15:12 |
- வந்துட்டாருய்யா , பாடகர் விக்ரம் வந்துட்டாருய்யா!
- சுதந்திரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை - மனோ கணேசன்
- நீதியான தேர்தலுக்கு தடையாகும் அவசரகால சட்டம் - எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா
- புளோக்கர்களுக்கு மிக உதவியாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் டூல்ஸ்
- யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அவசரகாலச் சட்டம் ஏன் - எம்.பி சுனில் ஹந்துன் நெத்தி
- சச்சின் டெண்டுல்கருக்கு குவியும் பாராட்டு மழை - 200 துடுப்பாட்ட மட்டைகள் பரிசு
- மஹிந்தவுடனான கூட்டறிக்கை தாமதம் - பான் கீ மூன் விசனம்


.jpg)
டுவிட்டர் 
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கபட்ட நாளிலிருந்து பல உறுப்பினர்களின் கட்சி மாறித் தாவல் பற்றி அரசல் புரசல்களாகதகவல்கள் கசிந்த வண்ணமேயுள்ளன. இதில் பேரம் பேசலுக்காக வேண்டுமென்றே பரப்படும் வதந்திகளும் உண்டு. அரச அமைச்சரவையில் இருந்து முக்கிய ஐந்து உறுப்பினர்கள் எதிரணிக்கும், எதிரணயிலிருந்து முக்கிய புள்ளியான எஸ்.பி திசாநாயக்க அரச அணிக்கும் மாறலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன.
உங்கள் கருத்துக்கள்