சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, 10ந் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
Written by editor   
Monday, 07 December 2009 20:06
AddThis Social Bookmark Button

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டிலேயே அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் அமைப்பாளர் சமில் ஜயநித்தி மேலும் தெரிவிக்கையில், இன்று புலிகளின் செயற்பாடுகள் ஒழிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. அப்படியானால் இன்றைய நாட்டுச் சூழலில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தேவையா?

இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்களை தடுத்து வைத்திருப்பது எவ்வாறு நியாயமாகும்.

இது ஓர் இனத்துக்கு செய்யும் துரோகச் செயலாகும். 1971, 1988, 89 காலகட்டங்களில் ஏற்பட்ட கிளர்ச்சிகளில் பங்கேற்ற சிங்களவர்கள் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இன்று 10,000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியே சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10 ஆம் திகதி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 07 December 2009 20:14
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது