சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

இலங்கை இந்தியத் தூதரக தொலைபேசி உரையாடல்கள் இரகசியப் பதிவு ?
Written by editor   
Tuesday, 08 December 2009 12:58
AddThis Social Bookmark Button

சரத்பொன்சேகாவுடனான இந்திய நெருக்கம் மகிந்த  தரப்பில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது. இது குறித்து அறியத்தரும் கொழும்புத் தகவல்கள், சரத் பொன்சேகாவை இந்தியப்பிரதிநிதிகள் இலங்கையில் சந்திதுப் பேசாது, இந்தியாவிற்கு அழைத்துப் பேசியதில்  சிறிலங்கா அரசு தரப்பு பலத்த சந்தேகமும் அச்சமும் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன.

இதன் விழைவாகத் தற்போது,  கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும்   எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசின் சிரோஷ்ட உறுப்பினர்கள் அனைவரினதும் தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயாவினால்  இரகசிய உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாக அறியவருகிறது.

இந்தப் பணிப்புரைக்கு அமைவாக,    முக்கிய அரசியல்வாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்டுக்கேட்பட்டு,  அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க  தேசிய புலனாய்வுப் பிரிவு செயற்படுவதாகவும்,  இதற்காக சிறந்த காவல்துறை அதிகாரிகள் , அப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

 

உங்கள் கருத்துக்கள்

avatar Raja Ratna Sekhar
0
 
 
the dog srilanka is always dubt with tamil people . she never lay down with tamilan. one day the srilanka ruled by tamilan only .it may be very long but it is sure.
she make everything againt tamil people and indian people . useless indians tamils will not relaise the mistake. when the relaise than only they grew and other tamilan in other conuntry to grow.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Chandran
0
 
 
First, you type in Tamil Language or type in English without spelling mistake. Then go for Tamil Eelam.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 08 December 2009 13:16
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது