விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| இலங்கையின் புதிய போராட்ட குழுவுக்கும் எமக்கும் தொடர்பில்லை - பலஸ்த்தீனம் அறிவிப்பு! |
| Written by Sara |
| Tuesday, 08 December 2009 20:33 |
|
தமிழீழத்தின் விடுதலைக்காக போராட போவதாக புதிதாக அறிவித்திருக்கிற மக்கள் விடுதலை இராணுவத்தினருக்கும், பலஸ்த்தீனத்துக்கும் தொடர்பில்லை என பாலஸ்த்தீன தூதுவர் அன்வர் அல் அகா தெரிவித்துள்ளார். பலஸ்த்தீனிய விடுதலை அமைப்பினர் உட்பட பலரிடம் பயிற்சிகளை பெற்ற தமிழ் ஆயுதக்குழுக்களுடன் தானும் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் 1983 ல் ஆயுதப்பயிற்சி பெற்றதாகவும், தமது அமைப்புக்கு இன்னமும் பலஸ்த்தீனிய விடுதலை அமைப்புடன் தொடர்பு உள்ளதாக அதன் தலைவர் 'தளபதி கோனேஸ்' தெரிவித்ததாக த டைம்ஸ் சஞ்சிகையில் இது தொடர்பிலான அறிக்கை வந்ததை அடுத்தே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.சட்டரீதியாக சிறிலங்கா அரசாங்கத்துடன் தாம் சிறந்த உறவினை கொண்டுள்ள நிலையில், இவ்வாறான குழுக்களுக்கு ஆதரவு வழங்க தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
உங்கள் கருத்துக்கள்