பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

அலரிமாளிகையில் தினம் 3000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது - அநுரகுமார திஸாநாயக்க.
Written by editor   
Thursday, 17 December 2009 23:55
AddThis Social Bookmark Button

அன்று விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருந்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா. செத்துப் பிழைத்தவர். ஆனால், இன்று இராணுவ இரகசியங்களை வெளியிட்டாரெனக் கூறும் அரசாங்கத்தின் அடிவருடிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை 17 வருடம் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கூறுகின்றனர் என்று அரசாங்கத்தைக் கண்டித்தார்  நாடாளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தேசத்துரோகிகள் யாரென்பதை மக்கள் புரிந்துகொண்டு ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும். இன்று ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் அரசாங்கம் தினம் தினம் ஒரு தலையங்கத்தைத் தேடிக்கொள்கிறது.

ஆனால், நிலையான பிரசார நடவடிக்கைகள் எதுவுமே அங்கில்லை. தமிழ் மக்களை மீளக்குடியேற்றி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள 15,000 தமிழ் இளைஞர்களை விசாரித்து விடுதலை செய்ய வேண்டும். நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே ஏன் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகளை அரசிடம் முன்வைத்தோம். ஆனால், எதற்கும் பதிலில்லை. அன்றாடம் ஒரு தலையங்கத்தை வைத்துக்கொண்டு வங்குரோத்து பிரசாரத்தை அரசாங்கம் நடத்துகிறது.

அலரிமாளிகையில் தினம் 3000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இது யாருடைய பணம். பாதாள உலகக் கோஷ்டியினர், சலுகைகளைப் பெற்றோர், போதைவஸ்து விற்பனையாளர்கள் போன்றோரே உதவிவருகின்றனர் என்றார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 18 December 2009 00:03
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது