சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தென்னிலங்கையில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம், பொன்சேகா பேனருக்கு பெற்றோல் குண்டு
Written by editor   
Friday, 18 December 2009 07:09
AddThis Social Bookmark Button

சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தேர்தல் வன்முறைகளும் உக்கிரமடையத் தொடங்கியுள்ளனதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் வரலாற்றில், ஆறாவது ஜனாதிபதித் தேர்தலாக அமையும் இத் தேர்தல் அதி கூடிய வன்முறைகள் நடைபெறக் கூடிய தர்தலாக வும் அமையுமென அவதானிகள் கருதுகின்றனர். 

நேற்றைய தினம்,  மாத்தறையில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர்,  சரத் பொன்சேகாவின் தேர்தல் விளம்பரத் தட்டிகள் மீது,  இனந்தெரியாத சிலர் பெற்றோல் குண்டுகள் வீசியுள்ளனர். இதனால் அத்தட்டிகள் சேதமடைந்ததாகவும், அதற்கு அன்மித்த வீடுகளிலும் சில சேதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தங்காலையில் ஜே.வி.பி. ஆதரவாளர்ளுக்கும், ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாகவும், இதன் போது, சிலர் காயமுற்றதாகவும், சிலர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவங்கள் தொடர்பாக காவற்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள பொதும், காவல்துறை அசிரத்தையாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் மேலும் வன்முறை வெடிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட இரு சம்பவங்களும், ஜனாதிபதியின் சொந்த ஊருக்கு அன்மித்த பகுதிகளிலேயே நடைபெற்றிருப்பதும் குறிப்பிடதக்கது.

டம்: நன்றி'ஈழநேஷன்'

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 18 December 2009 07:29
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது