பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- பயில்வோம் பங்குச் சந்தை
- Kaviulagam
- தமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்
- தமிழ் எம்.பி3
- தமிழ்போராளி
- பசுமைத்தமிழகம்
- News
- hariprasanth
- தேவாங்கு பக்கங்கள்
- Degree-360
- Tamil Chess
- illamai
- தமிழ்மணம்
- தமிழிஷ்
- உலவு
- சுராதா கொம்
- sargurusaba
- தமிழ்பெஸ்ட் வலை
- அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அ
இலவச நியூஸ்லெட்டர்..
| சரத்பொன்சேகா தேசத்துரோகியெனில் குமரன் பத்மநாதன் தேசாபிமானியா? - ரனில் |
| Written by editor |
| Friday, 18 December 2009 07:40 |
|
தேசத்துரோகிகள் பற்றியும் தேசாபிமானிகள் பற்றியும் பேசும் இவர்கள், குமரன் பத்மநாபனை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை சிறிகொத்தாவில் நேற்று சந்தித்து கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்த நடவடிக்கையில் தனது பணியை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் இன்று தேசத்துரோகியென்று கூறுகின்றது. அரசாங்கத்தின் செயற்பாட்டை பார்க்கின்ற போது குமரன் பத்மநாதனை தேசாபிமானியாக்கியுள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது. இவ்வாறான செயற்பாடுகளினால் தான் அர்ஜுன ரணதுங்க போன்றவர்கள் எம்டன் இணைந்து கொண்டுள்ளார்கள். பல அமைச்சர்களும் எம்டன் எதிர்காலத்தில் இணைந்து கொள்ளவிருக்கின்றனர். நாட்டின் சட்டம் ஒழுங்கும் இன்று சீர்குலைந்துள்ளது. ஊழல் நிறைந்த ஆட்சியே நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளராக நாம் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ளோம். ஊழல் நிறைந்த ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு எமது பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை நாம் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கருத்து தெரிவிக்கையில், ஜனவரி மாதம் 26ஆம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றி நிச்சயம். இதனை வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த மஹிந்த ராஜபக்ஷவுடன் கூடியிருந்த அரசாங்கத்தின் அமைச்சர்களின் கரங்களில் காணக்கூடியதாக இருந்தது. குடும்ப ஆதிக்கத்தினால் எமது நாடு பல்வேறு நட்டங்களை அடைந்துள்ளது. அதனை மாற்றியமைத்து எமது நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். |
| Last Updated on Friday, 18 December 2009 07:54 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலித்தேவன் மற்றும் நடேசன் போன்ற புலிகளின் உறுப்பினர்களை பின்னாலிருந்த புலிகளே சுட்டுக்கொன்றிருந்தால் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அப்போதே அதனை உறுதிப்படுத்தியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஏன் அப்படி செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
உங்கள் கருத்துக்கள்