பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பிரபாகரனது மகளின் சடலம் என இணையங்கள் வெளியிட்ட படத்தின் பின்னணி என்ன?
Written by editor   
Friday, 18 December 2009 14:26
AddThis Social Bookmark Button

சிறிலங்கா இரானுவத்தினால் பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு  படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பலதடவைகள், பல மனித உரிமை அமைப்புக்களாலும் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலம்  என கடந்த சில தினங்களுக்கு முன் இணையத்தளங்கள் சிலவற்றில் ஒரு படம் வெளியாகியிருந்தது. இப்படம் துவாராகாவினது அல்ல என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ளார்.

இது குறித்து சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில்,  இணையத்தளங்களில் தற்போது பரபரப்பாக உலாவும் துவாரகாவின் சடலம் என அடையாளப்பபடுத்தப்படும் சடலம் சிறிலங்கா இராணுவத்தினாரால் மீட்கப்பட்டதல்ல தெரிவித்துள்ளார். 

மேலும்,  விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தில், அவரது மூத்த மகனான சார்ள் அன்ரனியை தவிர வேறு எவரது சடலத்தையும் இராணுவத்தினர் மீட்கவில்லை எனவும்,  போரின் போது,  இராணுவத்தினரால் மீட்கப்பட்ட பெண்களின் சடலங்களில் துவாரகாவை போல எவரது சடலத்தையும் மீட்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

துவாராகாவின் படமாக இல்லாவிடினும், தமிழர் பிரதேசத்தில் நடந்த போர் நடவடிக்கைகளின் போது, இப்பெண் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுமானால், சிறிலங்கா இராணுவத்தின் போர்குற்ற ஆவணமாக இப்படமும் இருக்கும் என்பது உண்மை.

அதேவேளை காலதாமதமாக, இப்படம் வெளிவந்திருப்பது வேறுசில உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாமெனவும்,   புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பமான நிலையையும், விரக்திநிலையையு்ம் தோற்றுவிக்க விரும்பும் சில சக்திகளின் செயற்பாடாகவோ அன்றி, தேர்தல் நோக்கம் கொண்டதாகவோ இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

 சாட்சிகளற்ற சூனிய வெளியில், அல்லது சாட்சிகளோடு சேர்த்தே, இந்தக் கொலைகளைப்புரிந்தவர்களும், கொலைகளுக்குப் பின்னால் நின்றவர்களுக்கும், மட்டுமே  இந்தப்படங்கள் எடுத்தது, வெளியிடுவது என்பவற்றின் உண்மை நோக்கம்  தெரியும்.

 

உங்கள் கருத்துக்கள்

avatar tamilan
+1
 
 
பிரபாகரனின் மகள்மட்டும் இல்லை யாராக இருந்தாலும் அவல்லும் ஒரு பெண் என்பதை மறக்கவேண்டாம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar merlin
0
 
 
super na.............
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar karthik
0
 
 
eillam iraivam adi seruga‍
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 18 December 2009 16:18
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது