விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| யாழ்ப்பாணக் கிறிஸ்தவர் பகுதியில் இராணுவத்தினர் அமைக்க முயலும் 'சம தத்துவ புரம்'? |
| Written by editor |
| Sunday, 20 December 2009 08:20 |
|
கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகக் காணப்படுவதுடன் இந்தப் பகுதி யில் தேவாலயங்களை விட வேறு மதங்களுக் கான எந்த ஆலயங்களும் காணப்பட வில்லை. இத்தகைய நிலைமையில் அரச மரத் தின் கீழ் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டு வரு வதையிட்டு அந்தப் பகுதியல் வாழும் மக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளார்கள். |
| Last Updated on Sunday, 20 December 2009 08:28 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலைச்சந்தியில் படைத்தரப்பினர் கட்டும் புதிய கட்டிடத்தினால் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், அதிருப்தியும் மிக்கநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த இடத்தில் பல வருடங் களாக இருந்த இராணுவுத்தினரின் பாரிய சோதனைக் கண்காணிப்பு காவலரண் நீக்கப் பட்டு இருந்தது.
உங்கள் கருத்துக்கள்