சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சரணடைந்த விடுதலைப் புலிகள் உயிரிழந்தது எவ்வாறு?, சிறிலங்கா அரசிடம் ஐ.நா கேள்வி
Written by editor   
Monday, 21 December 2009 11:59
AddThis Social Bookmark Button

சிறிலங்கா அரசிடம் ஐக்கிய நாடுகள் சபை,  சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள், புலித்தேவன், நடேசன், ஆகியோர்  எவ்வாறு உயிரிழந்தார்கள் என விளக்கமளிக்குமாறு கேட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஐக்கிய நாடுகள் சபையில், இத்தகைய விவகாரங்களைக் கையாளும், அதிகாரியினால் இந்தக் கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிறிலங்கா அரசின் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதிகடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளதாகவும் அறியப்படுகிறது.

அன்மையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொனசேகா, 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சரணடைந்த விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டது தொடர்பில், சிறிலங்கா ப்பாதுகாப்புச் செயலர் மீது தெரிவித்திருந்த குற்றச் சாட்டினடிப்படையிலேயே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிறிலங்கா அரசு ஏதாயினும் விசாரணைகள் மேற்கொண்டிருந்தால் அவை குறித்த விபரங்களையும் தருமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும்,  மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது விடயம் குறித்த அறிக்கையினை ஐ.நா. சபைக்கு சமர்ப்பிக்க வேண்டியே   தாம் தொடர்பு கொண்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளதாகவும்  அறியப்படுகிறது.
 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 21 December 2009 13:11
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது