விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

விடுதலைப்புலிகளும், விஜய் நம்பியாரும், மறக்கப்படும் உண்மைகளும்.
Written by editor   
Tuesday, 22 December 2009 04:53
AddThis Social Bookmark Button

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற போதில், உலகெங்கிலும் இப்பிரச்சனை குறித்து ஐ.நா சபை அக்கறை கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்து புலம் பெயர் தமிழர்கள் போராட்டங்களை நடத்திய போது, ஐ.நா சபை இது விடயத்தில் நடந்து கொண்ட மெத்தனப் போக்கினை, பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கள் பலவற்றிலும், இடித்துரைத்த ஒரு ஊடகம் இன்னர் சிற்றி பிறஸ்.

குறித்த காலப்பகுதியில், ஐ.நா. சபையின்  சிறப்புப் பிரிதிநிதியாக, இலங்கைக்ககுச் சென்ற விஜய் நம்பியாரின் விஜயங்கள், தொடர்பாடல்கள் பற்றி பலத்த சந்தேகங்களை எழப்பியிருந்தது இன்னர் சிற்றி பிறஸ். தற்போது  இலங்கை விவகாரம் தொடர்பில்,  ஐ.நா சபையிடம்  அது மீண்டும் ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது.

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசிடம் விளக்கம் கோரியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இது விடயம் குறித்து போர் நடைபெற்ற கடைசி காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர்களால் தொடர்புகொண்டு தாம் சரணடைவதாக அறிவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரிடம் விளக்கம் கோரதது ஏன்? எனக் கேட்டுள்ளது.

இன்னர் சிற்றி பிறஸ் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சனல்4 செய்திச் சேவை, சிறிலங்கா படையினரால்  தமிழர்கள் சுடப்பட்ட விடயத்தைக் கானொளிப் படமாக வெளிவந்த போது கூட, அதற்கு சர்வசாதரணமாக, சிறிலங்காப் படைகள் அவ்விதம் நடந்து கொள்ளவில்லை எனப் பதிலை விடுத்திருக்கிறது. அதே போல் தற்போது சரணடைந்த விடுதலைப்புலிகள் விவகாரம் தொடர்பாக ஐ.நா பிரதிநிதி பிலப் அல்ஸ்டன் கேட்டிருக்கும் கேள்விக்கும் ஒப்புக்கு ஒரு பதிலைச் சொல்லிவிட்டு சிறிலங்கா அரசு பேசாது இருந்துவிடும் எனத் தெரிவித்திருக்கிறது.

  இது விடயத்தில் தொடரப்படும் விடயங்கள் குறித்துக் காணப்படும் நம்பமற்ற தன்மையை இன்னர் சிற்றி பிறஸ் வெளிப்படுத்தியிருக்கிறது.

 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 22 December 2009 05:50
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது