விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பிரபாகரன் தப்பிச் செல்லவிருந்த கப்பலே கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாம்.
Written by editor   
Tuesday, 22 December 2009 06:12
AddThis Social Bookmark Button

கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட கப்பலே வன்னியிலிருந்து பிரபாகரன் தப்பிச் செல்வதற்குப் பாவிக்கவிருந்த கப்பலாம்.

போர் உச்சக்கட்டத்திலிருந்த போது, பிரபாகரனை வன்னியிலிருந்து தப்பவைப்பதற்கு திட்ட மிட்ட புலிகள்,  பிறின்ஸஸ் கிறிஸன்டா கப்பலுக்கே முதலில் கொண்டு செல்லவிருந்ததாவும், பின்னர் அதிலிருந்து ஹெலிகாப்டர் மூலம், வேறிடத்திற்கு அழைத்துச் செல்லவிருந்ததாகவும்,  சிறிலங்கா கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட விடுதலைப்புலிகளின் கப்பலை  கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று  காட்டய போதே, கடற்படை தளபதி   ஊடகவியலாளர்களுக்கு மேற்கண்டவாறு கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் சிறியரக உலங்குவானூர்த்தி இறங்கும் வசதியுள்ளது. இந் வசதியைப் பாவித்து, போரின் இறுதிக்காலத்தில்,  விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு,  தமது தலைவரை காப்பாற்றுவதற்காக இந்த கப்பலை முல்லைத்தீவு கடலுக்கு அனுப்பியிருந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள்

avatar க.பண்பொளி
0
 
 
இன்னும் எத்தனை கதைகளைத்தான் இலங்கை அரசும் அனைத்துலக உளவுத்துறையும் கட்டவிழ்த்து விடப்போகின்றதோ அதை நாமும் படித்தும் கேட்டும் நொந்து போகின்ற அவலத்திற்கு ஆளாக வேண்டுமோ என்று தெரியவில்லை.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar vadivelu
0
 
 
க.பன்பொலி சொல்வது ரெம்ப சரி
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar விவேகன்
0
 
 
பண்பொளி இப்ப என்ன சொல்ல வாறீங்க..?
1. பிரபாகரன் தப்பிச் செல்வதற்குப் பாவிக்கவிருந்த கப்பல்தான் இது என்பது பொய்யா.... அல்லது
2. கப்பலில் சிறியரக உலங்குவானூர்த்தி இறங்கும் வசதி இருக்கிறது என்பது பொய்யா.... அல்லது
3. ”தலைவரை காப்பாற்றும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது” என்பது பொய்யா.... அல்லது
4. படத்தில் இருப்பது ஒரு கப்பல் என்பதே ஒரு பொய் தானா......??????

Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar பிரகாஷ்
0
 
 
சிங்கள தளபதி பெருமக்களுக்கு கற்பனை திறன் அபாரம் தான்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 22 December 2009 06:32
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது