சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

இணையத்தளம் மூலம் தமிழகத்தில் பெண்களை ஏமாற்றிய இரு இளைஞர்கள் கைது!
Written by editor   
Tuesday, 22 December 2009 15:51
AddThis Social Bookmark Button

இணையத்தளத்தில் டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பம் மூலம் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள தமது பெண் தோழிகளின் மெயில் ஐடியைத் திருடி அதிலுள்ள ஏனைய தொடர்பாளர்களுக்கு தேவையற்ற ஈ மெயில்களை அனுப்பியதன் மூலம் அப்பெண்களின் தனிப்பட்ட உரிமைகளில் விரிசலை(ஈவ் டீசிங்) ஏற்படுத்திய இரு இளைஞர்கள் தமிழ்நாட்டின் விசேட போலீஸ் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்பெண்கள் அவ்விளைஞர்களின் திருமண விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததே இதற்குக் காரணம். இதில் முதலாவது இளைஞர் ஆந்திராவைச் சேர்ந்தவரெனவும், இவர் ஜூலையில் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு ஓர் ஐடீ கம்பெனியில் பணி புரிந்து வந்ததாகவும், சென்னையில் உள்ள மல்டிநஷ்னல் ஐடீ கம்பெனியில் பணி புரிந்து வந்த பெண் சாஃப்ட்வேர் என்ஞ்சினியர் ஒருவரின் ஈ மெயில் ஐடீயை இவர் ஹாக் செய்து 2008ம் ஆண்டிலிருந்து அவருக்கும் அவரது ஏனைய நண்பர்களுக்கும் தேவையற்ற ஈ மெயில்களை இவர் அனுப்பி வந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

மற்றைய இளைஞர் கேரளாவைச் சேர்ந்தவரெனவும்,  UAE இல் டா டெஸ்க் கப்பல் கம்பெனியில் கணணி நிர்வாகியாக வேலை பார்த்து வந்த இவர் கோயம்புத்தூர் ஐடி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு இதே போன்ற குற்றத்தை பெப்ரவரியிலிருந்து செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இவ்விளைஞர்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப தடுப்புச் சட்டம் 2000 இன் படி இந்தியா வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவர் மீதும் சைபர் க்ரைம் சுமத்தப்பட்டு குற்ற விசாரணை நடந்து வருவதாகமேலும் அச்செய்திகள்தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள்

avatar justin joseph
0
 
 
நம் நாட்டில் இன்னும் ைசபா் க்ைரம் சாியான நிைலயில் இல்ைல,
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 22 December 2009 16:15
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது