விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| திருச்செந்தூர், வந்தவாசி, தேர்தல் முடிவுகள் - என்ன சொல்கிறார்கள்? |
| Written by editor |
| Wednesday, 23 December 2009 11:43 |
|
திமுகவின் தளபதி என அழைக்கப்படுபவரும், துணைமுதல்வரும், இந்த இடைத் தேர்தல் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் செயற்பட்டவருமாகிய மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில், " கலைஞரின் சாதனை மகுடத்தில் பதிப்பிக்கப்பட்ட மேலும் இரு வெற்றி வைரங்கள். இந்தப் பெருமைக்குக் காரணமான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்." எனத் தெரிவித்தார். திமுகவிற்கு பிரதான சவாலாக இருந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவிக்கையில், " தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடைபெறும் தேர்தல்தல்களின் முடிவுகளை மக்கள் தீர்ப்பு எனச் சொல்லிவிட முடியாது. அந்தளவுக்கு திமுகவின் செயற்பாடுகள் இருக்கின்றன. பாதங்கங்களையும் சாதகமாக்க எங்களால் முடியும் எனக் கருணாநிதி சொல்வதிலிருந்தே அதனை நாம் அறிந்து கொள்ள முடியும். எப்படியாயினும் திமுகவின் எதிர் செயற்பாடுகளை முறியடித்து எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் ' என்றார். தேமுதிக தலைவர் விஜய்காந் கருத்துத் தெரிவிக்கையில், 'எது நடக்கக் கூடாதோ அது நடந்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் ஜனநாயக உரிமைக்கச் பெரும் தீங்கு தருவதாக இருக்கப்போகிறது" எனத்தெரிவித்த அவர், எங்கள் கட்சியின் மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம். " என்றார். அதெல்லாம் சரி வாக்காளர்கள் என்ன சொல்கிறார்கள் எனக்கேட்டால், இன்னுமொரு தேர்தல் வந்தால் கூட நல்லதுதான் , என்கிறார்களாம் நமுட்டுச் சிரிப்புடன்.
|
| Last Updated on Wednesday, 23 December 2009 13:00 |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 
திருச்செந்தூர், வந்தவாசி, இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இரு தொகுதிகளிலும், திமுக பெரும் வெற்றியீட்டியுள்ளது. திருச்செந்தூர் தொகுதியை திமுகவின் தொகுதியாக வெற்றிக் கொண்ட பெருமிதம் திமுகவினர் மத்தியில் வெளிப்படையாகத தெரிகிறது. இந்தத் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த, திமுக, அதிமுக, தேமுதிக, கட்சிகளின் தலைவர்கள் என்ன சொல்கின்றார்கள்.
உங்கள் கருத்துக்கள்