விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பிணையில் வெளிவரலாம் |
| Written by editor |
| Wednesday, 23 December 2009 15:00 |
|
ஜே.எஸ். திஸ்ஸநாயகம் 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கும், 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கும் இடையே இன நல்லுறவைச் சீர்குலைக்கும் வகையில் நோத்ஈஸ்ட்டன் மன்ந்லி என்ற சஞ்சிகையை எழுதி, அச்சிட்டு விநியோகித்தார் என்றும், இது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றமாகும் என்றும் அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தி தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். மேற்படி சஞ்சிகையை நடத்துவதற்கு நிதி சேகரித்தமை, இதன் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவித்தமை போன்ற அவசரகாலப் பிரமாணங்களின் கீழ், தண்டனைக்குரிய குற்றச்செயல்களைப் புரிந்த குற்றவாளியாகவும் அவர் இனம் காணப்பட்டார். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட தமது நண்பர் யசிகரனையும் அவரது மனைவியையும் பார்ப்பதற்காக மறுதினம் திஸ்ஸநாயகம் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டார். |
| Last Updated on Wednesday, 23 December 2009 21:29 |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 
உங்கள் கருத்துக்கள்