விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
இலங்கை விவகாரம் பான் கீ மூனுக்கு வேண்டாத வேலை - அணிசேராநாடுகள் எதிர்ப்பு!!..US n UK killing moillion people in Afgan Iraq n other some countries.were r u Ban Ki Moo?
why cant open ur mouth against those fools. Ya if do so u loose u
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியான்ந்தாவை வைத்தே சினிமா படம் எடுத்து விடுவார்கள் படமும்
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..we know aiready you r a 420(mullamari,muduchaviki)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| வி.புலிகளின் தலைவர்கள் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டுமென கோரிக்கை! |
| Written by Sara |
| Friday, 25 December 2009 19:01 |
இலங்கையில் கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, சரணடைய வந்த விடுதலை புலிகளின் தலைவர்களை படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டது கோத்தபாய ராஜபக்ச தான் என சரத் பொன்சேக வெளியிட்டுள்ள
தகவல்கள் குறித்து, பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் உத்தரவிட வேண்டும் என பன்னாட்டு சட்ட நிபுணர் பிரான்சிஸ் போய்ஸ் கூறியுள்ளார்.ஜனவரி 2009 முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழின படுகொலையில் ஐ.நாவும் அதன் அலுவலர்களும் வகித்துள்ள பங்கு குறித்தும், இன்னமும் வன்னி வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை பற்றியும் விசாரிக்க, சுதந்திரமான நிபுணத்துவம் வாய்ந்த உறுப்பினர்களை கொண்ட பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைக்குமாறு வற்புறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளர். சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களையும், அவர்களது குடும்பத்தாரையும் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டது கோத்தபாய ராஜபக்சதான் என்று சரத் பொன்சேகா கூறியதையும், அதனைத் தடுக்கத் தவறிய ஐ.நா. பொதுச் செயலரின் அலுவலகத் தலைமை நிர்வாகியுமான விஜய் நம்பியாரின் பொறுப்பின்மை குறித்தும் இவ்விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். |
| Last Updated on Friday, 25 December 2009 19:18 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
இலங்கையில் கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, சரணடைய வந்த விடுதலை புலிகளின் தலைவர்களை படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டது கோத்தபாய ராஜபக்ச தான் என சரத் பொன்சேக வெளியிட்டுள்ள
தகவல்கள் குறித்து, பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் உத்தரவிட வேண்டும் என பன்னாட்டு சட்ட நிபுணர் பிரான்சிஸ் போய்ஸ் கூறியுள்ளார்.
உங்கள் கருத்துக்கள்
இனி யாயினும் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என்று தம்பட்டம் அடிக்கும் துரோகிகளையும் துணைபோனவர்களையும் நம்பாமல் துணிந்து செயல்படு, தமிழதன் தனிநாடு உறுவாவது காலத்தின் கட்டாயமாகும்.