சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகள் 5 கப்பல்கள் கொள்வனவு
Written by navan   
Saturday, 26 December 2009 06:54
AddThis Social Bookmark Button
விடுதலைப் புலிகளின் கப்பல் என சந்தேகிக்கப்பட்டு கடந்த வாரம் கொழும்புத் துறைமுகத்தில் இலங்கைக் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரின்சஸ் கிரிஷ்டினா கப்பல் உட்பட மொத்தம் 5 கப்பல்களை புலிகள் இறுதிப் போரின் போது கொள்வனவு செய்திருந்ததாகவும் ஆனால் இக்கப்பல்கள் மூலம் ஒருமுறை கூட புலிகளால் ஆயுதக் கொள்வனவு செய்ய முடியவில்லை எனவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஐந்து கப்பல்களும் பிரிட்டனின் லொய்ட்ஸ் நிறுவனத்தின் ஊடாக முறையாகப் பதிவு செய்யப்படு முன்னணி நிறுவனங்களினூடாக வாங்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ள சிறிலங்கா இராணுவம் இவற்றில் பல ஜப்பானியத் தயாரிப்புக்கள் என்றும் கூறியுள்ளது.

யுத்த காலத்தில் இக்கப்பல்களின் நடமாட்டத்தை சர்வதேச புலனாய்வு அமைப்புக்களுடன் சேர்ந்து கண்கானித்ததாகக் கூறியுள்ள சிறிலங்கா இராணுவம் மிகுதி 4 கப்பல்கள் எங்கிருக்கின்றன என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 26 December 2009 07:03
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது