விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கே.பி விரைவில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தோன்றுகிறார்! - லக்பிம
Written by Sara   
Sunday, 27 December 2009 08:37
AddThis Social Bookmark Button
சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகார பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில், அரசினால் ஒழுங்கு செய்யப்படும் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்ந்து கொள்ள உள்ளதாக சிங்கள நாளிதழான லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில், இம்மாநாடு இடம்பெறலாம் என பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக அச்செய்தி கூறுகிறது.

கே.பி, சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரால் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, சிறீலங்காவுக்கு கொண்டு வரப்படட் பின்னர், முதற்தடவையாக ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பில், புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்ட விதம், கப்பம் கோரப்பட்ட விதம், மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் தெரிவிப்பார் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜனாதிபதி தேர்தலை குறிவைத்தே கே.பியின் இவ் ஊடக மாநாடு நடத்தடவிருப்பதாகவும், சந்தேகம் எழுகிறது.

உங்கள் கருத்துக்கள்

avatar n.madhavan
0
 
 
k.p. oru throkii k.p than prabaharanai katti koduthathu. kadaise katta poril prabhakaranai katti koduthathu k.p. than
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 27 December 2009 08:40
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது