Aananthi.com

சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கைதாகியுள்ள கே.பி மூன்று தடவைகள் வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டார்- ரவூப் ஹக்கீம்
Written by editor   
Monday, 28 December 2009 08:04
AddThis Social Bookmark Button

மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கே.பி,  சிறிலங்கா அரச ஏற்பாட்டில்,  மூன்று தடவைகள் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.  கே.பி. ஏன் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற விபரத்தை   வெளியிட்டால், தான் நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படுவேன் என அச்சமும் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டபின், செய்தியாளர்கள் சந்திபிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்ர. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள  கே.பி. தற்போது மிக வசதியாகவே கவனிக்கப்பட்டு வருவதாகவும்,  முன்னாள் அமைச்சர்கள் அனுர பண்டாரநாயக்க ,  ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் தங்கிய கொழும்பிலுள்ள அமைச்சர்கள் வாசஸ்தலத்திலேயே தங்கவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருவதாகவும்,  இது குறித்து மேலும் தெரிவிக்க அச்சமாக இருப்பதால் அதைத் தவிர்த்து விடுவதாகவும், கூறினார்.

மேலும்  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,  சரத் பொன்சேகாவிற்கு தேர்தலில் ஆதரவளிப்பது என்ற முடிவினை ஒரு இரவில்  எடுத்துவிடவில்லை. பல்வேறு  விடயங்களை பரிசீலித்து,  அயல்நாடுகள் மற்றும் ஏனைய சக்திகளின் சிறிலங்கா தொடர்பான ஆர்வங்கள் குறித்து தீவிரமாக பரிசீலித்து,  தற்போதுள்ள சூழ்நிலையில்,  சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு சரியான முடிவு எது என்று ஆராய்ந்துதான்  இம் முடிவு எடுக்கப்ட்டதாகவும் கூறினார்.

உங்கள் கருத்துக்கள்

avatar uvais.m.s
+1
 
 
ரவூப் ஹக்கிமுக்கு வேர வேலையே இல்லை
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது