விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
இலங்கை விவகாரம் பான் கீ மூனுக்கு வேண்டாத வேலை - அணிசேராநாடுகள் எதிர்ப்பு!!..US n UK killing moillion people in Afgan Iraq n other some countries.were r u Ban Ki Moo?
why cant open ur mouth against those fools. Ya if do so u loose u
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியான்ந்தாவை வைத்தே சினிமா படம் எடுத்து விடுவார்கள் படமும்
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..we know aiready you r a 420(mullamari,muduchaviki)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| பொன்சேகா வெற்றி பெற்றால் ஆறு நிமிடங்களில் இராணுவ ஆட்சி வரும் - ரிஷாத் பதியுதின் |
| Written by editor |
| Tuesday, 29 December 2009 11:29 |
|
இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரின் செயற்பாட்டால் வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் அதிக நன்மையடைந்தனர். ஒரு காலத்தில் புலிகள் இளைஞர்களையும் சிறுவர்களையும் வலுக்கட்டாயமாக அவர்களின் அமைப்பில் சேர்த்தனர். அப்போது பெற்றோர்கள் மௌனமாக நின்றனர். இப்போது அந்தப் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பற்றிப் பேசுகின்றனர். இதற்குக் காரணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். இதன் காரணத்தால் வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதிக்கு நன்றிக்கடனைச் செலுத்துவதற்காக இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களில் சுமார் இரண்டு லட்சம் பேர் மீள்குடியமர்த்தப்பட்டு விட்டனர். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் எஞ்சியுள்ள ஒருலட்சம் பேரும் மீள்குடியமர்த்தப்படுவர். ஜனாதிபதித் தேர்தல் முடிந்து நான்கு நாள்களில் வடக்கில் உள்ள அகதி முகாம்கள் அனைத்தும் மூடப்படும். மஹிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட ஆட்சிதான் இந்த நாட்டின் நல்லாட்சி. இனிமேலும் அவர்தான் இந்நாட்டை ஆளப்போகின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் சரத் பொன்சேகாவால் வெற்றிபெற முடியாது. பொன்சேகா வெற்றிபெற்று ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார் என்பது நடக்கப்போகிற கதையல்ல. அவர் வென்றால் ஆறு நிமிடங்களில் இந்நாட்டில் இராணுவ ஆட்சி வந்துவிடும். என்றார். |
| Last Updated on Tuesday, 29 December 2009 11:44 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நான்கு நாள்களில் வடக்கில் உள்ள அகதி முகாம்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் அகதிகள் அனைவரும் இரண்டு மாதங்களில் முற்றாக மீள்குடியமர்த்தப்பட்டு விடுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்