சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

அன்னை மரியின் உருவப் படத்தில் தோன்றும் தாங்கும் கரங்கள் அற்புதம் !
Written by editor   
Tuesday, 29 December 2009 18:26
AddThis Social Bookmark Button

அன்னை மரியின் உருவப் படத்திலிருந்து கைகள் இரண்டு வெளிப்படும் காட்சி இலங்கையின் பல பாகங்களிலும், நடந்து வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, மன்னாரிலும், பின்னர் பருத்தித்துறையிலும்,   அதே காலப் பகுதியில் ஆனைக்கோட்டைப் பகுதியிலும், தமிழர்களின் வீடுகளிலுள்ள அன்னை மரியின் படத்திலிருந்து  இரு கைகள்  தெரிந்ததாக அறியப்பட்டது. 

 இதே போன்ற சம்பவமொன்று கடந்த நத்தார் தினத்தன்று  கொழும்பு வெள்ளவத்தையிலும் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தை  பெர்னாண்டோ வீதியில் உள்ள தமிழர் ஒருவரின் வீட்டில்,  நத்தார் அனறு மாலை 3 மணியளவில் குடும்பத்தினர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது, அனைவர் முன்னிலையிலும்  இந்த அதிசயம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

மரிய அன்னையின் உருவப்படத்திலிருந்து தாங்கும் பாவனையில் இந்தக் கரங்கள் தோன்றுவதாகவும், மடுத்திருத்தலத்தில் உள்ள மரிய அன்னையின் அற்புதம் இதுவென பலரும் பேசிக் கொள்கின்றார்கள்.  இதே சமயம் இந்த நிகழ்வு கத்தோலிக்க சமயத்தைச் சாராதவர்களது இல்லத்திலும் நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள்

avatar delavictoire
0
 
 
க்வுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்,,,,,, டேய் இந்த மாதிரி எத்தனைப் பேர்ரா கெளம்பியிருகிங்க,,போரில் கொத்துக்கொத்தாக கொன்னு குவிச்ச‌ப்போ கெளம்பாத கை இப்போ எப்படிடா தாங்குதாம் ,,டேய் நிங்கல்லாம் திருந்தவேமாட்டிங்களா?!!!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar mugil
0
 
 
இது கொஞம் ஒவர இல்ல,கவுன்டமனி சொல்லுரத கொஞம் கெலுங்கொ
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 30 December 2009 09:47
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது